உள்ளடக்கம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம்
இயக்கம்கமல்
தயாரிப்புசுரேஷ் பாலாஜி
திரைக்கதைபி. பாலசந்திரன்
இசைஔசேப்பச்சன்
நடிப்புமோகன்லால்
முரளி
அமலா
சோபனா
ஒளிப்பதிவுசாலு ஜோர்ஜ்
படத்தொகுப்புகே. ராஜகோபால்
கலையகம்சித்தாரா கம்பைன்ஸ்
விநியோகம்பாவசித்ர
முரளீ றிலீஸ்
வெளியீடு1991
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

இது கமல் இயக்கத்தில் 1991 ஆண்டில் வெளியான மலையாளத் திரைப்படம். இதில் மோகன்லால், முரளி, அமலா, சோபனா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், இது சிறந்த டப்பிங் ஆகியவற்றிற்கான கேரள அரசின் விருதுகளை பெற்றுள்ளது.

நடிகர்கள்[தொகு]

நடிகர் கதாபாத்திரம்
மோகன்லால் சண்ணி ஜோசப்
முரளி றோய்
எம். ஜி. சோமன் மாத்தச்சன்
ஜகதி ஸ்ரீகுமார்
அசோகன் கிஷோர்
குஞ்சன் பிரெட்டி
இன்னசென்ட் குஞ்ஞச்சன்
கிருஷ்ணன்‌குட்டி நாயர்
சைனுத்தீன் சக்ரபாணி
டி. பி. மாதவன்
அமலா ரேஷ்மா
சோபனா ஆனி
சியாமா
கவியூர் பொன்னம்மா
சீனத்து ரீனா
பிலோமினா
சுகுமாரி

இசை[தொகு]

கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரி எழுதிய பாடல்களுக்கு, ஔசேப்பச்சன் இசையமைத்துள்ளார்.

பாடல்கள்
  1. மாயாத்த மாரிவில்லிதா – எம். ஜி. ஸ்ரீகுமார், சித்ரா
  2. பாதிராமழயேதோ – கே. ஜே. யேசுதாஸ்
  3. அந்திவெயில் பொன்னுருகும் – கே. ஜே. யேசுதாஸ், சுஜாதா மோகன்
  4. பாதிரா மழையேதோ – கே. ஜே. யேசுதாஸ், சித்ரா
  5. பாதிரா மழையேதோ – சித்ரா

பணியாற்றியோர்[தொகு]

பணி செய்தவர்
ஒளிப்பதிவு சாலு ஜோர்ஜ்
தொகுப்பாளர் கே. ராஜகோபால்
கலை றோய் பி. தோமஸ்
துணை இயக்குனர் லால்ஜோஸ்

விருதுகள்[தொகு]

1991 கேரள அரசின் திரைப்பட விருதுகள்[1]
  • சிறந்த நடிகர்: மோகன்லால் (அபிமன்யு, கிலுக்கம் ஆகிய படங்களுக்காக)
  • சிறந்த இயக்குனர்: கமல்
  • சிறந்த டப்பிங் கலைஞர்: பாக்கியலட்சுமி

சான்றுகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2013-12-30.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்ளடக்கம்_(திரைப்படம்)&oldid=3545344" இலிருந்து மீள்விக்கப்பட்டது