உளவியற் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உளவழிப்போர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
PSYOP pamphlet disseminated in ஈராக்கு. The text translates as "This is your future al-Zarqawi," and depicts al-Qaeda terrorist al-Zarqawi caught in a rat trap which is being held by an Iraqi Army soldier or an Iraqi Policeman.

திட்டமிட்ட முறையில் பரப்புரை உத்திகளைக் கையாண்டு போர் இலக்குகளுக்கு உதவுவது அல்லது அடைவது உளவழிப்போர் ஆகும். உளவழிப்போர் போரில் நேரடியாக ஈடுபடுவோரை, பொதுமக்களை உளவியில் ரீதியாக அணுகிப் போரியல் இலக்குளை முன்னெடுப்பதை நோக்காக கொண்டது. உளவழிப்போரில் ஊடகங்களின் பங்கு முதன்மையானது.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Forces.gc.ca". Journal.forces.gc.ca. பார்க்கப்பட்ட நாள் 18 May 2011.
  2. Szunyogh, Béla (1955). Psychological warfare; an introduction to ideological propaganda and the techniques of psychological warfare. United States: William-Frederick Press. பக். 13. http://eds.b.ebscohost.com.libezp.lib.lsu.edu/eds/detail/detail?sid=11483538-24de-49b9-a526-8708fa45e67e%40sessioGU9ZWRzLWxpdmUmc2NvcGU9c2l0ZQ%3d%3d#db=edshtl&AN=mdp.39015002229154. பார்த்த நாள்: 11 February 2015. 
  3. Chekinov, S. C.; Bogdanov, S. A.. "The Nature and Content of a New-Generation War". Military Theory Monthly = Voennaya Mysl (United States: Military Thought): 16. பன்னாட்டுத் தர தொடர் எண்:0869-5636. http://www.eastviewpress.com/Files/MT_FROM%20THE%20CURRENT%20ISSUE_No.4_2013.pdf. பார்த்த நாள்: 11 February 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உளவியற்_போர்&oldid=3769168" இலிருந்து மீள்விக்கப்பட்டது