உல்லாசம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| உல்லாசம் | |
|---|---|
| இயக்குனர் | ஜெ. டி. ஜெர்ரி |
| தயாரிப்பாளர் | அமிதா பச்சன் கார்ப்பரேசன் லிமிடெட் |
| கதை | ஜெ. டி. ஜெர்ரி |
| நடிப்பு | அஜித் குமார் விக்ரம் ரகுவரன் மகேஷ்வரி எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
| இசையமைப்பு | கார்த்திக் ராஜா |
| வெளியீடு | மே 23, 1997 |
| மொழி | தமிழ் |
உல்லாசம் 1997ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தப் படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக மகேஷ்வரியும் நடித்துள்ளனர். அ.ப.க.லி நிறுவனம் தயாரித்த இந்தத் திரைபடத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் விக்ரம் மற்றும் ரகுவரன் நடித்துள்ளனர்.