உலர்தாவரகங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இங்கு கண்டங்களின் அடிப்படையில், உலர்தாவரகங்கள் (ஆங்கிலம்: "Herbarium"(ஒருமை) "herbaria"(பன்மை) )அட்டவணைப் படுத்தப்படுகின்றன. அவ்வாறு அட்டவணைப்படுத்தப்பட்ட பின்பு, ஒவ்வொரு உலர் தாவரகும் தன்னகத்தே கொண்டுள்ள, உலர் தாவரகத்தாளின் எண்ணிக்கைகளும், பிற அடிப்படைக் குறிப்புகளும் தரப்படுகின்றன. உலர்தாவரகத்தில் பல வகைகள் உண்டு. பெரும்பான்மையான உலர்தாவரகத்தாள் வெள்ளைநிறமாகவும், அதன் வலப்புறகீழ்பக்கத்தில் ஒட்டப்படும் தாவரம் பற்றிய வகைப்பாட்டியல் குறிப்புகளும், நிலபரவல் குறிப்பும், அம்மாதிரியை எடுத்துப் பாதுகாத்தவர் பெயரும் குறிக்கப்படுகிறது.

ஒரு பேரினத்தின் கீழ் வரும், ஒரே வகையான சிற்றினங்கள் அனைத்தும் ஒன்றாக தொகுக்கப்பட்டு, ஒரு பேரின அடைவிலேயே பாதுகாக்கப்படுகின்றன. பிறகு, அப்பேரினங்களின், குடும்ப அடைவில், அப்பேரினங்களுக்குரிய உலர்தாவரத்தாள்களுள்ள அடைவுகள் பேணப்படுகின்றன. உலர்தாவரகத்தாளில் ஒட்டப்படும் தாவரமாதிரிகள் நிறம் மாறி விடுவதால், சில உலர்தாவரகங்கள் நிறங்களையும் குறிப்பிட்டு, அதற்குரிய குறிப்புத்தாளைக் கோர்த்து வைத்திருக்கும் பழக்கத்தைப் பின்பற்றுகின்றன.


ஆப்பிரிக்கா[தொகு]

ஆப்பிரிக்காவின் உலர்தாவரகங்கள்
பெயர் உலர்தாவரகத்தாள்கள்[1] சுருக்கப்பெயர் இருப்பிடம் இணையம்
தென்னாப்பிரிக்காவின் தேசிய தாவர நிலையம் 1,200,000 PRE தென்னாப்பிரிக்கா; பிரிட்டோரியா, கௌடெங்ஙு மாகாணம் [1]
கென்யாவின் தேசிய அருங்காட்சியகங்கள், கிழக்கு ஆப்பிரிக்க உலர்தாவரகம் 1,000,000 EA கென்யா; நைரோபி [2]
தென் ஆப்பிரிக்க தேசிய உயிரினப்பரவல் நிறுவனம் 617,000 NBG, SAM தென்னாப்பிரிக்கா; கிளேர்மான்டு, மேற்கத்திய கேப் மாநிலம்
சிம்பாப்வே தேசிய உலர்தாவரகம் 513,700 SRGH சிம்பாப்வே ; அராரே
போலசு உலர்தாவரகம் 373,000 BOL தென்னாப்பிரிக்கா; ரோன்டேபௌச்சு, மேற்கு கேப் மாநிலம் [3]
அல்சிரியப் பல்கலைக்கழகம் 350,000 AL அல்சீரியா; அல்ஜியர்ஸ்
கெய்ரோ பல்கலைக்கழகம் 300,000 CAI, CAIM எகிப்து; கெய்ரோ
அல்பானி அருங்காட்சியகம் 200,000 GRA தென்னாப்பிரிக்கா; கிரகாம் நகரம், கிழக்கு கேப் மாநிலம் [4]
தர் எசு சலாம் பல்கலைக்கழகம் 125,000 DSM தன்சானியா; தர் எசு சலாம்
குவாசுலு-நடெல் பல்கலைக்கழகம் 122,500 NU தென்னாப்பிரிக்கா; சுகாட்சுவில்லே, குவாசுலு-நடெல் மாகாணம்
'அறிவியல் நிறுவனம்' 120,500 RAB மொராக்கோ; ரபாத்-அக்டல்
பிரிட்டோரியப் பல்கலைக் கழகம், எச்.சீ.டபள்யூ.சே. செவைக்கர்டு உலர்தாவரகம் 120,000 PRU தென்னாப்பிரிக்கா; பிரிட்டோரியா, கௌடெங்ஙு மாகாணம் [5]
நொய்ரே ஆப்ரிக்கா அடிப்படை நிறுவனம் 110,000 IFAN செனகல்; டக்கார்
நைசீரியாவின் வனவியல் ஆராய்ச்சி நிறுவனம் 105,000 FHI நைசீரியா; இபாடன், ஓயோ மாநிலம்
நைரோபி பல்கலைக்கழகம் 100,000 NAI கென்யா; நைரோபி
விட்வாட்டர்சுரேன்டு பல்கலைக்கழகம், சார்லசு இ. மோசு உலர்தாவரகம் 100,000 J தென்னாப்பிரிக்கா; வைட்சு, கௌடெங்ஙு மாகாணம்
கமரூனின் தேசிய உலர்தாவரகம் 96,000 YA கமரூன்; யாவுண்டே
கானாப் பல்கலைக்கழகம் 90,000 GC கானா; லெகோன்
தேசிய தாவரவியல் ஆய்வு நிலையம் 76,000 WIND நமீபியா; விந்தோக்
எட்வார்டோ மான்டேல் பல்கலைக்கழகம் 63,000 LMU மொசாம்பிக்; மபூட்டோ
தேசிய பூஞ்சையியல் உலர்தாவரகம் 60,000 PREM தென்னாப்பிரிக்கா; பிரிட்டோரியா, கௌடெங்ஙு மாகாணம் [6]
அவுகடவ்குப் பல்கலைக்கழகம் 12,000 OUA புர்க்கினா பாசோ; அவுகடவ்கு


ஆசியா[தொகு]

ஆசியாவின் உலர்தாவரகங்கள்
பெயர் உலர்தாவரகத்தாள்கள்[1] சுருக்கப்பெயர் இருப்பிடம் இணையம்
Chinese National Herbarium, (Chinese Academy of Sciences) 2,470,000 PE சீன மக்கள் குடியரசு; Xiangshan, பெய்ஜிங் [7]
Herbarium Bogoriense 2,000,000 BO இந்தோனேசியா; Bogor, West Java
University of Tokyo 1,700,000 TI ஜப்பான்; தோக்கியோ [8]
Central National Herbarium, India 1,500,000 CAL இந்தியா; கொல்கத்தா, மேற்கு வங்காளம் [9]
National Museum of Nature and Science 1,500,000 TNS ஜப்பான்; Tsukuba, Ibaraki Prefecture
கியோட்டோ பல்கலைக்கழகம் 1,200,000 KYO ஜப்பான்; கியோத்தோ, Kyoto Prefecture
Kunming Institute of Botany, Chinese Academy of Sciences 1,110,000 KUN சீன மக்கள் குடியரசு; Kunming, Yunnan
Georgian Academy of Sciences 1,000,000 TBI Georgia; திபிலீசி
National Academy of Science, Uzbekistan 1,000,000 TASH உசுபெக்கிசுத்தான்; தாஷ்கந்து
South China Botanical Garden 1,000,000 IBSC சீன மக்கள் குடியரசு; குவாங்சோ, Guangdong [10]
எருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகம் 700,000 HUJ இசுரேல்; யெரூசலம் [11]
Institute of Botany, Jiangsu Province and Chinese Academy of Sciences 700,000 NAS சீன மக்கள் குடியரசு; நாஞ்சிங், Jiangsu
National Center for Natural Sciences and Technology 700,000 HN வியட்நாம்; ஹனோய்
North West Agriculture and Forestry University 550,000 WUK சீன மக்கள் குடியரசு; Yangling, Shaanxi [12] [13]
Institute of Applied Ecology, Academia Sinica 520,000 IFP சீன மக்கள் குடியரசு; Shenyang, Liaoning
Institute of Biology and Soil Science, Far Eastern Branch, Russian Academy of Sciences 500,000 VLA உருசியா; Vladivostok
Institute of Botany of the National Academy of Sciences of Armenia 500,000 ERE ஆர்மீனியா; யெரெவான்
Tomsk State University, P. N. Krylov Herbarium 500,000 TK உருசியா; Tomsk
Tohoku University 485,000 TUS ஜப்பான்; செண்டாய், Miyagi Prefecture
Sichuan University 450,000 SZ சீன மக்கள் குடியரசு; செங்டூ, சிச்சுவான்
Tokyo Metropolitan University 450,000 MAK ஜப்பான்; தோக்கியோ
Academy of Sciences of Azerbaijan 400,000 BAK அசர்பைஜான்; பாகு
Guangxi Institute of Botany 400,000 IBK சீன மக்கள் குடியரசு; Guilin, Guangxi Zhuang
Hattori Botanical Laboratory 400,000 NICH ஜப்பான்; Nichinan, மியாசாக்கி மாகாணம்
Hiroshima University 400,000 HIRO ஜப்பான்; ஹிரோஷிமா, Hiroshima Prefecture
National Academy of Science, Kyrgyzstan 400,000 FRU கிர்கிசுத்தான்; பிசுக்கெக்
Forest Research Institute, Indian Council of Forestry Research and Education 340,000 DD இந்தியா; தேராதூன், உத்தரப் பிரதேசம்
M. Utemisov Western Kazakhstanian State University 340,000 PPIU கசக்ஸ்தான்; Uralsk
Altai State University, South-Siberian Botanical Garden 300,000 ALTB உருசியா; Barnaul
Central Siberian Botanical Garden 300,000 NS, NSK உருசியா; Novosibirsk
Ministry of Science, Academy of Sciences 300,000 AA கசக்ஸ்தான்; Alma-Ata
Natural History Museum and Institute 300,000 CBM ஜப்பான்; Chiba, Chiba Prefecture
Osaka Museum of Natural History 300,000 OSA ஜப்பான்; ஒசாக்கா, Osaka Prefecture
Seoul National University 300,000 SNU தென் கொரியா; சியோல்
Wuhan University 300,000 WH சீன மக்கள் குடியரசு; Wuhan, Hubei
Chongqing Municipal Academy of Chinese Materia Medica 296,000 SM சீன மக்கள் குடியரசு; சோங்கிங், சிச்சுவான்
Taiwan Forestry Research Institute 270,000 TAIF சீனக் குடியரசு; தாய்பெய்
Botanical Survey of India, Southern Regional Centre 259,000 MH இந்தியா; கோயம்புத்தூர், தமிழ்நாடு [14]
Kanazawa University 250,000 KANA ஜப்பான்; Kanazawa, Ishikawa Prefecture
National Taiwan University, Herbarium 250,000 TAI சீனக் குடியரசு; தாய்பெய் [15]
Botanical Survey of India, Eastern Circle 225,000 ASSAM இந்தியா; சில்லாங், மேகாலயா
Northwest Plateau Institute of Biology, Chinese Academy of Sciences 220,000 HNWP சீன மக்கள் குடியரசு; Xining, Qinghai
Plant Pests and Diseases Research Institute 210,000 IRAN ஈரான்; தெஹ்ரான்
Ankara Üniversitesi 200,000 ANK துருக்கி; அங்காரா
Botanical Institute of the Tajikistan Academy of Sciences 200,000 TAD தஜிகிஸ்தான்; துசான்பே
Chengdu Institute of Biology 200,000 CDBI சீன மக்கள் குடியரசு; செங்டூ, சிச்சுவான்
Guizhou Academy of Sciences 200,000 HGAS சீன மக்கள் குடியரசு; Guiyang, Guizhou
ஒக்கைடோ பல்கலைக்கழகம் 200,000 SAP ஜப்பான்; சப்போரோ, ஹொக்கைடோ [16]
Kochi Prefectural Makino Botanical Garden 200,000 MBK ஜப்பான்; Kochi, Kochi Prefecture
St. Xavier's College, Blatter Herbarium 200,000 BLAT இந்தியா; மும்பை, மகாராட்டிரம் [17]
Shinshu University 200,000 SHIN ஜப்பான்; Matsumoto, Nagano Prefecture
Southwest Forestry College 200,000 SWFC சீன மக்கள் குடியரசு; Kunming, Yunnan
Wuhan Institute of Botany 200,000 HIB சீன மக்கள் குடியரசு; Wuhan, Hubei
Zhongshan (Sun Yatsen) University 200,000 SYS சீன மக்கள் குடியரசு; குவாங்சோ, Guangdong
Nanjing University 150,000 N சீன மக்கள் குடியரசு; நாஞ்சிங், Jiangsu
National Herbarium of Iran, Research Institute of Forests and Rangelands 140,000 TARI ஈரான், தெஹ்ரான்
Irkutsk State University 130,000 IRKU உருசியா; Irkutsk
Mongolian Academy of Sciences 100,000 UBA மங்கோலியா; Ulaanbaatar
பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனம் 22,000 HIFP இந்தியா; Pondicherry, புதுச்சேரி [18]
Botanical Survey of India, Deccan Regional Centre 11,000 BSID இந்தியா; Hyderabad, ஆந்திரப் பிரதேசம் [19]


ஆசுத்திரேலியாவும், ஓசினியாவும்[தொகு]

ஆசுத்திரேலிய, ஓசினிய உலர்தாவரகங்கள்
பெயர் உலர்தாவரகத்தாள்கள்[1] சுருக்கப்பெயர் இருப்பிடம் இணையம்
Australian National Herbarium 1,328,000 CANB ஆஸ்திரேலியா; கான்பரா, A. C. T. [20]
Royal Botanic Gardens, National Herbarium of Victoria 1,200,000 MEL ஆஸ்திரேலியா; South Yarra, மெல்பேர்ண், Victoria [21]
Royal Botanic Gardens, National Herbarium of New South Wales 1,000,000 NSW ஆஸ்திரேலியா; சிட்னி, நியூ சவுத் வேல்ஸ் [22]
State Herbarium of South Australia 980,000 AD ஆஸ்திரேலியா; Kent Town, தெற்கு ஆஸ்திரேலியா
Queensland Herbarium 730,000 BRI ஆஸ்திரேலியா; பிரிஸ்பேன், குயின்ஸ்லாந்து [23]
Northern Territory Herbarium 200,000 DNA ஆஸ்திரேலியா; Palmerston, வட ஆட்புலம் [24]
Western Australian Herbarium 640,000 PERTH ஆஸ்திரேலியா; மேற்கு ஆஸ்திரேலியா [25]
Tasmanian Museum and Art Gallery, Herbarium 300,000 HO ஆஸ்திரேலியா; ஹோபார்ட், தாசுமேனியா [26]
Australian Tropical Herbarium 150,000 CNS ஆஸ்திரேலியா; Cairns, குயின்ஸ்லாந்து [27]
மெல்பேர்ண் பல்கலைக்கழகம் 130,000 MELU ஆஸ்திரேலியா; Parkville, Victoria
Orange Agricultural Institute, Plant Pathology Herbarium 95,000 DAR ஆஸ்திரேலியா; Orange, நியூ சவுத் வேல்ஸ்
N.C.W. Beadle Herbarium, University of New England 90,000 NE ஆஸ்திரேலியா; Armidale, நியூ சவுத் வேல்ஸ் [28]
Landcare Research New Zealand Limited, Allan Herbarium 600,000 CHR நியூசிலாந்து; Lincoln [29]
Auckland War Memorial Museum 330,000 AK நியூசிலாந்து; ஆக்லன்ட்
New Zealand Forest Research Institute (Scion), National Forestry Herbarium 30,000 NZFRI நியூசிலாந்து; Rotorua [30]
Museum of New Zealand 230,000 WELT நியூசிலாந்து; வெலிங்டன், நியூசிலாந்து [31]
Papua New Guinea Forest Research Institute, Papua New Guinea National Herbarium 300,000 LAE பப்புவா நியூ கினி; Lae
Forest Research Institute Malaysia 250,000 KEP மலேசியா; Kepong, சிலாங்கூர்
Philippine National Herbarium 200,000 PNH பிலிப்பீன்சு; மணிலா
Singapore Botanic Gardens 650,000 SING சிங்கப்பூர் [32]
Sarawak Herbarium 160,000 SAR மலேசியா; Kuching, சரவாக்
Forest Research Center 230,000 SAN மலேசியா; சண்டாக்கான், சபா
தென் பசிபிக் பல்கலைக்கழகம் 40,000 SUVA பிஜி; சுவா (பிஜி)
Solomon Islands National Herbarium 35,000 BSIP சொலமன் தீவுகள்; Honiara
Musée de Tahiti et des Îles 15,000 PAP பிரெஞ்சு பொலினீசியா; Punaauia, டெஹீட்டி
National Tropical Botanical Garden 50,000 PTBG அமெரிக்க ஐக்கிய நாடு; Kalaheo, Kauai, ஹவாய் [33]
Bishop Museum, Herbarium Pacificum 600,000 BISH அமெரிக்க ஐக்கிய நாடு; ஹொனலுலு, ஹவாய் [34]


ஐரோப்பா[தொகு]

இங்கு 3,00,000 உலர்தாவரகத்தாள்களுக்கும் அதிகமான ஆவணங்களை பேணிகாக்கும், ஐரோப்பிய உலர்தாவரகங்கள் மட்டும் அட்டவணைப் படுத்தப்படுகின்றன.

ஐரோப்பிய உலர்தாவரகங்கள்
பெயர் உலர்தாவரகத்தாள்கள்[1] சுருக்கப்பெயர் இருப்பிடம் இணையம்
Muséum National d'Histoire Naturelle 9,500,000 P, PC பிரான்சு; பாரிஸ் [35]
Komarov Botanical Institute (Ботанический институт имени В.Л. Комарова) 7,160,000 LE உருசியா; St. Petersburg [36]
கியூ தாவரவியற் பூங்கா 7,000,000 K UK; Kew, இங்கிலாந்து [37]
Conservatoire et Jardin botaniques de la Ville de Genève 6,000,000 G சுவிட்சர்லாந்து; ஜெனீவா [38]
இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், இலண்டன் 5,200,000 BM UK; இலண்டன், இங்கிலாந்து [39]
Naturhistorisches Museum Wien 5,000,000 W ஆசுதிரியா; வியன்னா [40]
Swedish Museum of Natural History (Naturhistoriska riksmuseet) 4,400,000 S சுவீடன்; ஸ்டாக்ஹோம் [41]
National Herbarium of the Netherlands (Nationaal Herbarium Nederland) 4,000,000 L நெதர்லாந்து; லைடன் [42]
Université Montpellier 4,000,000 MPU பிரான்சு; Montpellier [43]
Université Claude Bernard 4,000,000 LY பிரான்சு; லியோன் [44]
Joint Herbarium of the University of Zurich and the ETH Zurich 3,500,000 Z+ZT சுவிட்சர்லாந்து, சூரிக்கு [45]
National Botanic Garden of Belgium 3,500,000 BR பெல்ஜியம், Meise [46]
Botanischer Garten und Botanisches Museum Berlin-Dahlem,
Zentraleinrichtung der Freien Universität Berlin
3,000,000 B செருமனி, பெர்லின் [47]
Finnish Museum of Natural History (கெல்சிங்கிப் பல்கலைக்கழகம்) 3,000,000 H பின்லாந்து, ஹெல்சின்கி [48]
Botanische Staatssammlung München 3,000,000 M செருமனி, மியூனிக் [49]
கோபனாவன் பல்கலைக்கழகம் 2,510,000 C டென்மார்க், கோபனாவன் [50]
Royal Botanic Garden, Edinburgh 2,000,000 E UK; எடின்பரோ, இசுக்கொட்லாந்து [51]
Herbarium Hamburgense 1,800,000 HBG செருமனி, Hamburg [52]
Senckenberg Research Institute, Frankfurt 1,200,000 FR செருமனி, பிராங்க்ஃபுர்ட் [53]
கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் 1,000,000 CGE UK; கேம்பிரிட்ச், இங்கிலாந்து [54]
மான்செஸ்டர் பல்கலைக்கழகம் 1,000,000 MANCH UK; மான்செஸ்டர், இங்கிலாந்து [55]
மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம் (Московский государственный университет) 993,000 MW, MWG உருசியா; மாஸ்கோ [56]
Real Jardín Botánico 850,000 MA எசுப்பானியா; மத்ரித் [57]
Nationaal Herbarium Nederland, Utrecht University branch 800,000 U நெதர்லாந்து; Utrecht [58]
Władysław Szafer Institute of Botany, Polish Academy of Sciences 800,000 IB PAN போலந்து; Kraków [59]
University of Coimbra 800,000 COI போர்த்துகல்; Coimbra [60]
Institut Botànic de Barcelona 700,000 BC எசுப்பானியா; பார்செலோனா [61]
Muséum d'Histoire Naturelle de Grenoble 700,000 GRM பிரான்சு; கிரனோபிள் [62]
Saint Petersburg University (Санкт-Петербургский государственный университет) 700,000 LECB உருசியா; சென் பீட்டர்ஸ்பேர்க்
National Botanic Gardens, Ireland 600,000 DBN அயர்லாந்து; டப்லின் [63]
Wageningen University 600,000 WAG நெதர்லாந்து; Wageningen [64]
Main Botanical Garden, Russia (Главный ботанический сад имени Н.В. Цицина) 570,000 MHA உருசியா; மாஸ்கோ
Institut des Herbiers Universitaires de Clermont-Ferrand 550,000 CLF பிரான்சு; Clermont-Ferrand [65]
National Museum Wales 550,000 NMW UK; கார்டிஃப், வேல்ஸ் [66]
N. I. Vavilov Institute of Plant Industry (Всероссийский институт растениеводства имени Н.И. Вавилова) 524,000 WIR உருசியா; சென் பீட்டர்ஸ்பேர்க்
Fielding-Druce Herbarium, ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் 500,000 OXF UK; ஆக்சுபோர்டு, இங்கிலாந்து [67]
Muséum d'Histoire Naturelle d'Aix-en-Provence 420,000 AIX பிரான்சு; Aix-en-Provence [68]
Muséum d'Histoire Naturelle 400,000 AUT பிரான்சு; Autun
Muséum Requien 400,000 AV பிரான்சு; Avignon
Université de Liège 400,000 LG பெல்ஜியம்; Liège
CABI Bioscience UK Centre 385,000 IMI UK; Surrey, இங்கிலாந்து [69]
Jardin Botanique de la Ville de Bordeaux 350,000 BORD பிரான்சு; பொர்தோ
World Museum Liverpool 350,000 LIV UK; லிவர்பூல், இங்கிலாந்து
South Federal University (Южный Федеральный университет) 328,000 RV, RWBG உருசியா; Rostov-on-Don
Arboretum Gaston Allard 300,000 ANG பிரான்சு; Angers
Daubeny Herbarium, ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் 300,000 FHO UK; ஆக்சுபோர்டு, இங்கிலாந்து [70]
Institut de Botanique 300,000 STR பிரான்சு; ஸ்திராஸ்பூர்க்
Instituto de Investigação Científica Tropical 300,000 LISC போர்த்துகல்; லிஸ்பன்
Université Paul Sabatier 300,000 TL பிரான்சு; துலூஸ்
Universitat de Barcelona 300,000 BCN எசுப்பானியா; பார்செலோனா
Universitat de Sevilla 300,000 SEV எசுப்பானியா; செவீயா


வட அமெரிக்கா[தொகு]

இங்கு 2,00,000 உலர்தாவரகத்தாள்களுக்கும் அதிகமான ஆவணங்களை பேணிகாக்கும், வட அமெரிக்க உலர்தாவரகங்கள் மட்டும் அட்டவணைப் படுத்தப்படுகின்றன.

வட அமெரிக்க உலர்தாவரங்கள்
பெயர் உலர்தாவரகத்தாள்கள்[1] சுருக்கப்பெயர் இருப்பிடம் இணையம்
New York Botanical Garden 7,200,000 NY அமெரிக்க ஐக்கிய நாடு; The Bronx, நியூயார்க் நகரம், நியூ யோர்க் மாநிலம் [71]
Missouri Botanical Garden 6,231,759 MO அமெரிக்க ஐக்கிய நாடு; St. Louis, மிசூரி [72]
Harvard University Herbaria 5,005,000 A, AMES, ECON, FH, GH, NEBC அமெரிக்க ஐக்கிய நாடு; Cambridge, மாசச்சூசெட்ஸ் [73]
United States National Herbarium, Smithsonian Institution 4,340,000 US அமெரிக்க ஐக்கிய நாடு; வாசிங்டன், டி. சி. [74]
Field Museum 2,650,000 F அமெரிக்க ஐக்கிய நாடு; சிகாகோ, இலினொய் [75]
University and Jepson Herbaria, கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) 2,200,000 UC/JEPS அமெரிக்க ஐக்கிய நாடு; Berkeley, கலிபோர்னியா [76]
California Academy of Sciences, Herbarium 1,950,000 CAS/DS அமெரிக்க ஐக்கிய நாடு; சான் பிரான்சிஸ்கோ [77]
University of Michigan Herbarium 1,700,000 MICH அமெரிக்க ஐக்கிய நாடு; ஏன் ஆர்பர் (மிச்சிகன்), மிச்சிகன் [78]
Academy of Natural Sciences 1,500,000 PH அமெரிக்க ஐக்கிய நாடு; பிலடெல்பியா, பென்சில்வேனியா [79]
Agriculture and Agri-Food Canada, Vascular Plant Herbarium 1,335,000 DAO, DAOM கனடா; ஒட்டாவா, ஒன்ராறியோ
Universidad Nacional Autónoma de México 1,120,000 MEXU மெக்சிக்கோ; மெக்சிகோ நகரம் [80]
Wisconsin State Herbarium (at the விஸ்கொன்சின் பல்கலைக்கழகம் (மேடிசன்) 1,100,000 WIS அமெரிக்க ஐக்கிய நாடு; Madison, விஸ்கொன்சின் [81]
டெக்சாஸ் பல்கலைக்கழகம் (ஆஸ்டின்) 1,006,000 TEX அமெரிக்க ஐக்கிய நாடு; Austin, டெக்சஸ் [82]
Botanical Research Institute of Texas 1,001,000 BRIT-SMU-VDB அமெரிக்க ஐக்கிய நாடு; வொர்த் கோட்டை, டெக்சாஸ், டெக்சஸ் [83]
Instituto Politécnico Nacional, Mexico 950,000 ENCB மெக்சிக்கோ; மெக்சிகோ நகரம் [84]
றோயல் ஒன்ராறியோ அருங்காட்சியகம் 860,000 TRT, TRTC கனடா; ரொறன்ரோ, ஒன்ராறியோ
Herbier Marie-Victorin, Université de Montréal 850,000 MT கனடா; மொண்ட்ரியால், கியூபெக் [85]
National Herbarium of Canada, Canadian Museum of Nature 838,000 CAN, CANM கனடா; ஒட்டாவா, ஒன்ராறியோ [86]
Rocky Mountain Herbarium, University of Wyoming 806,800 RM அமெரிக்க ஐக்கிய நாடு; Laramie, வயோமிங் [87]
Herbier Louis-Marie, Université Laval 770,000 ULF கனடா; கியூபெக் நகரம், கியூபெக் [88]
University of North Carolina Herbarium 665,000 NCU அமெரிக்க ஐக்கிய நாடு; Chapel Hill, வட கரொலைனா [89]
University of British Columbia 560,000 UBC கனடா; வான்கூவர், பிரிட்டிசு கொலம்பியா [90]
The Ohio State University Herbarium, ஒகைய்யோ மாநிலப் பல்கலைக்கழகம் 500,000 OS அமெரிக்க ஐக்கிய நாடு; கொலம்பஸ் (ஒகையோ) [91]
University of Florida Herbarium, Florida Museum of Natural History 470,000 FLAS அமெரிக்க ஐக்கிய நாடு; Gainesville, Florida [92]
Instituto de Ecología y Sistemática 400,000 HAC கூபா; அவானா
University of Alberta 320,000 ALTA கனடா; எட்மன்டன், ஆல்பர்ட்டா
Pringle Herbarium, University of Vermont 310,400 UVM அமெரிக்க ஐக்கிய நாடு; Burlington, வெர்மான்ட் [93]
Instituto de Ecología, A.C. 310,000 XAL மெக்சிக்கோ; Xalapa, Veracruz [94]
UCDavis Center for Plant Diversity 300,000 DAV; DAVH; AHUC அமெரிக்க ஐக்கிய நாடு; Davis, கலிபோர்னியா [95]
Herbario Paul C. Standley, Escuela Agrícola Panamericana 240,000 EAP ஹொண்டுராஸ்; Tegucigalpa [96]
USF Herbarium, University of South Florida 235,000 USF அமெரிக்க ஐக்கிய நாடு; புளோரிடா [97]
Herbario Nacional, Museo Nacional de Costa Rica 215,000 CR கோஸ்ட்டா ரிக்கா; San José [98]
Robert K. Godfrey Herbarium, புளோரிடா மாநிலப் பல்கலைக்கழகம் 206,000 FSU அமெரிக்க ஐக்கிய நாடு; டலஹாசி, புளோரிடா [99]
E.C. Smith Herbarium, Acadia University 200,000 ACAD கனடா; Wolfville, நோவா ஸ்கோசியா [100]


தென் அமெரிக்கா[தொகு]

தென் அமெரிக்க உலர்தாவரங்கள்
பெயர் உலர்தாவரகத்தாள்கள்[1] சுருக்கப்பெயர் இருப்பிடம் இணையம்
Fundación Miguel Lillo 700,000 LIL அர்கெந்தீனா; Tucumán [101]
Universidad de Buenos Aires 700,000 BAA, BAF அர்கெந்தீனா; புவெனஸ் ஐரிஸ்
Instituto de Botánica Darwinion 650,000 SI அர்கெந்தீனா; புவெனஸ் ஐரிஸ் [102]
Museo de La Plata 500,000 LP அர்கெந்தீனா; புவெனஸ் ஐரிஸ் [103]
Herbario Nacional Colombiano,
Universidad Nacional de Colombia
500,000 COL கொலொம்பியா; பொகோட்டா
Universidad Nacional Mayor de San Marcos 500,000 USM பெரு; லிமா [104]
Universidade Federal do Rio de Janeiro 500,000 R பிரேசில்; இரியோ டி செனீரோ, Rio de Janeiro
Instituto Nacional de Tecnología Agropecuaria 480,000 BAB அர்கெந்தீனா; புவெனஸ் ஐரிஸ்
Jardim Botânico do Rio de Janeiro 420,000 RB பிரேசில்; இரியோ டி செனீரோ, Rio de Janeiro
Fundación Instituto Botánico de Venezuela 400,000 VEN வெனிசுவேலா; கரகஸ் [105]
Instituto de Botánica del Nordeste 400,000 CTES அர்கெந்தீனா; Corrientes
instituto de botânica (Instituto de Botânica) 370,000 SP பிரேசில்; சாவோ பாவுலோ, São Paulo [106]
Universidad Nacional de Córdoba 320,000 CORD அர்கெந்தீனா; Córdoba
Museu Botânico Municipal 250,000 MBM பிரேசில்; குரிடிபே, Paraná
Universidade de Brasília 230,000 UB பிரேசில்; பிரசிலியா, Distrito Federal
Instituto Nacional de Pesquisas da Amazônia 205,000 INPA பிரேசில்; Manaus, Amazonas
Pontificia Universidad Católica del Ecuador 200,000 QCA எக்குவடோர்; Quito
Universidad de Concepción 170,000 CONC சிலி; Concepción
Embrapa Amazônia Oriental 165,000 IAN பிரேசில்; Belém, Pará
Museu Paraense Emílio Goeldi 161,000 MG பிரேசில்; Belém, Pará
Herbier de Guyane, Institut de recherche pour le développement (IRD) 160,000 CAY பிரெஞ்சு கயானா; Cayenne
Universidad de Antioquia 160,000 HUA கொலொம்பியா; மெதெயின், Antioquia
Museo Nacional de Historia Natural 145,000 SGO சிலி; Santiago [107]
Universidade Estadual de Campinas 143,000 UEC பிரேசில்; Campinas, São Paulo
Universidade Federal do Rio Grande do Sul 140,000 ICN பிரேசில்; போர்ட்டோ அலெக்ரி, Rio Grande do Sul
Museo Ecuatoriano de Ciencias Naturales 130,000 QCNE எக்குவடோர்; Quito
Universidade de São Paulo 126,000 SPF பிரேசில்; சாவோ பாவுலோ, São Paulo
Instituto Anchietano de Pesquisas/UNISINOS 120,000 PACA பிரேசில்; São Leopoldo, Rio Grande do Sul
Fundação Zoobotânica do Rio Grande do Sul 108,000 HAS பிரேசில்; போர்ட்டோ அலெக்ரி, Rio Grande do Sul
Universidade Estadual de Feira de Santana 108,000 HUEFS பிரேசில்; Feira de Santana, Bahia
Universidade Federal de Minas Gerais 107,000 BHCB பிரேசில்; பெலோ அரிசாஞ்ச், Minas Gerais
Herbario del Oriente Boliviano,
Museo de Historia Natural Noel Kempff Mercado - Universidad Autónoma Gabriel René Moreno
100,000 USZ பொலிவியா; Santa Cruz de la Sierra [108]
Herbario Nacional de Bolivia 100,000 LPB பொலிவியா; லா பாஸ்
Museo Nacional de Historia Natural,
Universidad de la República
90,000 MVM, MVFA உருகுவை; மொண்டிவிடியோ
Universidad Nacional de Asunción 80,000 FCQ பரகுவை; San Lorenzo


அடிக்குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Holmgren, P. K.; N. H. Holmgren (1998, continuously updated). Index Herbariorum: A global directory of public herbaria and associated staff. New York: New York Botanical Garden. http://sciweb.nybg.org/science2/IndexHerbariorum.asp. பார்த்த நாள்: 2008-06-18. 

வெளிப்புற இணையங்கள்[தொகு]