உலம்பார்து மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Lombard Lombard/Lumbaart (WL), Lombard (EL) |
||
|---|---|---|
| நாடுகள்: | ||
| பகுதி: | வார்ப்புரு:நாட்டுத் தகவல் Lombardy, வார்ப்புரு:நாட்டுத் தகவல் Piedmont (Italy),வார்ப்புரு:நாட்டுத் தகவல் Ticino (Swiss canton), வார்ப்புரு:நாட்டுத் தகவல் Grigioni (Swiss canton, southern valleys). | |
| பேசுபவர்கள்: | 3.5 million[1] | |
| மொழிக் குடும்பம்: | Italic Romance Italo-Western Western Gallo-Iberian Gallo-Romance Cisalpine (aka. Gallo-Italic) Lombard |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | roa | |
| ISO/FDIS 639-3: | lmo | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
உலம்பார்து மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ரோமானிய மொழிகளுள் ஒன்றாகும். இது இத்தாலி, சுவித்தர்லாந்து, லோம்பார்தி ஆகிய நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ 3.5 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.