உலகப் பொருளாதார நெருக்கடி, 2008-2009

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலகப் பொருளாதார நெருக்கடி 2008-2009 என்பது இன்னும் தொடரும் ஒரு பெரும் பொருளாதார நெருக்கடி. வீட்டுச் சந்தை நெருக்கடி, பல பெரும் வங்கிகள், காப்பீட்டு முதலீடு நிறுவனங்களின் தோல்வி, உற்பத்தித்துறை வீழ்ச்சி, வேலையின்மை அதிகரிப்பு, அத்யாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு என உலக நாடுகள் அனைத்தையும் இந் நெருக்கடி பாதித்துள்ளது. குறிப்பாக ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சிய உட்பட்ட மேற்குநாடுகளையும் நிப்பானையும் இது வெகுவாகப் பாதித்துள்ளது. இந்நாடுகளின் பொருளாதாரங்கள் சுருங்கியுள்ளன.[1][2][3]

கலைச்சொற்கள்[தொகு]

இவற்றையும் பாக்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Victimizing the Borrowers: Predatory Lending's Role in the Subprime Mortgage Crisis". Knowledge@Wharton (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் August 5, 2021.
  2. Williams, Mark (2010). Uncontrolled Risk. McGraw-Hill Education. பக். 213. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-07-163829-6. https://books.google.com/books?id=HSkjB_PGp98C. 
  3. "The Giant Pool of Money". This American Life. May 9, 2008.