உரோலண்டு புச்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உரோலண்டு புச்சர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்உரோலண்டு புச்சர்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழற் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 3 3
ஓட்டங்கள் 71 58
மட்டையாட்ட சராசரி 14.19 19.33
100கள்/50கள் -/- -/1
அதியுயர் ஓட்டம் 32 52
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/- -/-
மூலம்: [1], சனவரி 1 2006

உரோலண்டு புச்சர் (Roland Butcher, பிறப்பு: அக்டோபர் 14 1953), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1997 - 2004 இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக, தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உரோலண்டு_புச்சர்&oldid=2216953" இலிருந்து மீள்விக்கப்பட்டது