உரோமானி மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Romani rromani ćhib |
||
|---|---|---|
| நாடுகள்: | Central and Eastern Europe, worldwide | |
| பேசுபவர்கள்: | 2.5 million (SIL estimate) | |
| மொழிக் குடும்பம்: | இந்தோ-ஐரோப்பிய Indo-Iranian Indo-Aryan Romani |
|
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | recognised as minority language in parts of: |
|
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | இல்லை | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | rom | |
| ISO/FDIS 639-3: | பலவாறு: rom — Romani (generic) rmn — Balkan Romani rml — Baltic Romani rmc — Carpathian Romani rmf — Finnish Kalo rmo — Sinte Romani rmy — Vlax Romani rmw — Welsh Romani |
|
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
உரோமானி மொழி என்பது உரோமானி மக்களால் பேசப்படும் மொழி ஆகும். இம்மொழி இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த இந்தோ ஆரிய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் பேசப்படுகிறது. இம்மொழி இரண்டரை மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.