உரை காட்டும் நூல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழில் இலக்கணம், இலக்கியம், சமயம், மருத்துவம் முதலான பல்துறை நூல்கள் செய்யுள் வடிவில் உள்ளன. அவற்றை எளியோர் உணர்ந்துகொள்ளும் வகையில் அவற்றிற்கு உரைகள் எழுதப்பட்டுள்ளன. அந்த உரைகள் முன்னோர் நூல்களில் உள்ள பாடல்களை மேற்கோள் காட்டி எழுதும்போது அந்தப் பாடல்கள் எந்த நூலில் உள்ளன என்பதையும் குறிப்பிடுகின்றன. இந்த முழுமைநிலையில் கிடைக்கப் பெறாதவை. அவற்றின் பாடல்கள் சில் கிடைத்துள்ளன. இத்தகைய நூல்களை உரை காட்டும் நூல்கள் எனக் கொள்கிறோம். [1]

மறைஞான தேசிகர் எழுதிய சிவஞான சித்தியார் உரை மேற்கோள்

வெள்ளியம்பலத் தம்பிரான் எழுதிய ஞானாவரண விளக்கவுரை மேற்கோள்

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 284. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரை_காட்டும்_நூல்கள்&oldid=1451658" இலிருந்து மீள்விக்கப்பட்டது