உருளையன்பேட்டை சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உருளையன்பேட்டை சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்[தொகு]

இந்த தொகுதியில் புதுச்சேரி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 நா. மணிமாறன் (எ) நா. மாரிமுத்து அதிமுக 3,779 44% எஸ். இராமலிங்கம் ஜனதா கட்சி 1,800 21%
1980 நா. மணிமாறன் (எ) நா. மாரிமுத்து திமுக 5,721 57% பி. கே. லோகநாதன் அதிமுக 2,820 28%
1985 எம். ஏ. எஸ். சுப்பிரமணியன் அதிமுக 6,635 55% நா. மணிமாறன் (எ) நா. மாரிமுத்து திமுக 5,079 42%
1990 நா. மணிமாறன் திமுக 8,076 50% எம். பண்டுரங்கன் அதிமுக 7,569 47%
1991 கே. பரசுராமன் அதிமுக 8,697 58% நா. மணிமாறன் திமுக 5,613 38%
1996 ஆர். சிவா நிமுக 8,105 47% கே. பரசுராமன், பி.ஏ.பி.எல் அதிமுக 5,107 30%
2001 ஆர். சிவா திமுக 7,608 49% ஜி. செழியன் அதிமுக 4,223 27%
2006 ஆர். சிவா திமுக 8,509 53% ஜி. நேரு (எ) குப்புசாமி சுயேச்சை 6,549 40%
2011 ஜி. நேரு (எ) குப்புசாமி என்.ஆர். காங்கிரஸ் 10,986 55% ஆர். சிவா திமுக 8,368 42%
2016 ஆர். சிவா திமுக 11,110 54% ஜி. நேரு (எ) குப்புசாமி என்.ஆர். காங்கிரஸ் 8,130 39%
2021 ஜி. நேரு (எ) குப்புசாமி சுயேச்சை 9,580 47% எஸ். கோபால் திமுக 7,487 37%[2]


சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
  2. ஆர்லியன்பேட்டை சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா