உரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பல்வேறு வகையான திசுக்களை அடுக்குகளாகக் கொண்ட தாவரத் தண்டொன்றின் குறுக்கு வெட்டுமுகத் தோற்றம்:
1. தக்கை (Pith),
2. மூலக்காழ் (Protoxylem),
3. காழ் (Xylem) I,
4. உரியம் (Phloem) I,
5. வல்லருகுக்கலவிழையம் (Schlerenchyma),
6. மேற்பட்டை (Cortex),
7. மேற்றோல் (Epidermis)

கலன்றாவரங்களில் சுக்குறோசு முதலான போசணைப் பதார்த்தங்களைக் கொண்டுசெல்லும் உயிருள்ள கலன்கள் உரியம் ஆகும்.[1], உரியத்தின் மூலம் ஒளித்தொகுப்பின் மூலம் தயாரிக்கப்பட்ட கரையக் கூடிய சேதனப் போசணைக் கூறுகளே கொண்டுசெல்லப்படுகின்றன.

கட்டமைப்பு [தொகு]

உரியத்தில் நெய்யரிக்குழாய், நெய்யரித்தட்டு, புடைக்காலவிழையம், தோழமைக்கலம், உரியநார், வல்லருக்கலவிழையம் என்பவற்றைக் கொண்டு காணப்படும்.

Multiple cross-sections of a stem showing phloem and companion cells[2]

மேற்கோள்கள் [தொகு]

  1. Lalonde S. Wipf D., Frommer W.B. (2004) Transport mechanisms for organic forms of carbon and nitrogen between source and sink. Annu. Rev. Plant Biol. 55: 341–72
  2. Winterborne J, 2005. Hydroponics - Indoor Horticulture
"http://ta.wikipedia.org/w/index.php?title=உரியம்&oldid=1367846" இருந்து மீள்விக்கப்பட்டது