உயிர்க்குறி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உயிர்மெய் எழுத்துக்களை எழுதும் போது மெய்யெழுத்துக்களின் மீது உயிர் எழுத்து ஏறுவதனால் அமையும் வரிவடிவக் குறியீட்டு எழுத்துரு வடிவம் உயிர்க்குறி எனப்படும். சில உயிர்க்குறிகள் மெய்யெழுத்துக்கு முன்னாகவும் சில மெய்யெழுத்துக்கு பின்னாகவும் இணைகின்றன.