உயரமானி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உயரமானி (Altimeter) உயரத்தை அளக்க பயன்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட அளவை மையமாகக் கொண்டு உயரத்தையும் ஆழத்தையும் கணக்கிடும் ஒரு கருவியாகும். உயரமானி அது பயன்படும் மற்றும் பயன்படுத்தப்படும் முறையைப் பொருத்து இது பல வகைகளாக பிரிக்கப்படுகிறது.
வகைகள் [தொகு]
- அழுத்தம் உயரமானி
- மீயொலி உயரமானி
- தொலைக்கண்டுணர்வி உயரமானி