உம் வாயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உம்மைப் படலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
என். எம். ஓ. எசு. உம் வாயில்

உம் வாயில் (ஆங்கிலம்: AND Gate) எனப்படுவது அடிப்படைத் தர்க்க வாயில்களுள் ஒன்றாகும். இந்தத் தர்க்க வாயிலில் அனைத்து உள்ளீடுகளும் 1 ஆக இருந்தால் மாத்திரமே வெளியீடும் 1 ஆக அமையும்.[1] இங்கே பூலியன் பெருக்கல் செய்கை செய்யப்படுகின்றது.

[தொகு] குறியீடுகள்

உம் வாயிலுக்கு ஏ. என். எசு. ஐ. குறியீடு, ஐ. இ. சி. குறியீடு, டி. ஐ. என். குறியீடு என மூன்று வகையான குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

[தொகு] உண்மை அட்டவணை

{A} {B} {A \cdot B}
0 0 0
0 1 0
1 0 0
1 1 1

[2]

[தொகு] மேற்கோள்கள்

  1. உம் வாயில் (ஆங்கிலத்தில்)
  2. [http://www.edupub.gov.lk/IT%20Tamil%20Gr%2010/Chapter%204.pdf தர்க்க வாயில்களுடனான பூலியன் அட்சர கணிதப் பயன்பாடு (தமிழில்) ]
"http://ta.wikipedia.org/w/index.php?title=உம்_வாயில்&oldid=1071312" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்