உமரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உமாரியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உமாரியா
city
Country இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்உமாரியா
ஏற்றம்538 m (1,765 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்26,837
Languages
 • Officialஇந்தி
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)

உமாரியா (Umaria) நகரம் இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது உமாரியா மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். இந்நகரானது மத்தியப் பிரதேசத்தின் கோட்டங்களுள் ஒன்று.

அமைவிடம்[தொகு]

இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 538 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.

மக்கட்தொகை[தொகு]

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்நகரின் மொத்த மக்கட்தொகை 26,837 ஆகும்.[1] இதில் ஆண்கள் 53% பேரும் பெண்கள் 47% பேரும் அடங்குவர். இந்நகரின் கல்வியறிவு 69% ஆகும். இந்நகர மக்கட்தொகையில் 14% பேர் ஆறு வயதிற்குட்பட்டவர்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமரியா&oldid=1769650" இலிருந்து மீள்விக்கப்பட்டது