நசிருதீன் உமாயூன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உமாயூன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹுமாயூன்
நசிருதீன் ஹுமாயூன்
Flag of the Mughal Empire.svg இரண்டாம் முகலாயப் பேரரசர்
ஆட்சிக்காலம் 26 டிசம்பர் 1530 – 17 மே 1540
22 பிப்ரவரி 1555 – 27 சனவரி 1556
முடிசூடல் 30 டிசம்பர் 1530, ஆக்ரா
முன்னையவர் பாபர்
பின்னையவர் பேரரசர் அக்பர்
வாழ்க்கைத் துணை அமீதா பானு பேகம்
வாரிசு
பேரரசர் அக்பர், மகன்

மொகம்மத் ஹகீம், மகன்

தந்தை பாபர்
வம்சம் முகலாயப் பேரரசு
தாய் மகம் பேகம்
அடக்கம் உமாயூனின் சமாதி
சமயம் இசுலாம்

நசிருதீன் அமாயூன் (பாரசீக மொழி (Persian language): نصيرالدين همايون) (மார்ச் 6, 1508 - பெப்ரவரி 22, 1556) இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வட இந்தியா ஆகியவற்றை ஆண்ட இரண்டாவது முகலாயப் பேரரசர் ஆவார். இவர் இப்பகுதிகளை 1530-1540 வரையும் பின் மீண்டும் 1555-1556 வரையும் ஆண்டார். இவரது தந்தை பாபர். இவருக்கு அடுத்து நாட்டினை ஆண்டது இவரது மகன் அக்பர் ஆவார்.

இவர் முதலில் ஆரம்பித்தப்பொழுது இவருக்கு இரன்டு எதிரிகள் இருந்தனர். அவர்கள் தென்வடக்கில் சுல்தான் பஹதூரும், கிழக்கில் ஷேர் ஷா சூரியும் ஆவர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=நசிருதீன்_உமாயூன்&oldid=1372083" இருந்து மீள்விக்கப்பட்டது