உப்புச் சுரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உப்புச் சுரங்கம் (Salt mining) என்பது உணவில் பயன்படும் உப்பை சேகரிக்க தரைப் பகுதிகளில் சுரங்கம் அமைத்து உப்பை வெட்டியெடுப்படும் இடம். இங்கு உப்பு படிவம் பாறையாக இருக்கும் அதை வெட்டியெடுத்து உப்புத்தூளாக மாற்றி பயன்படுத்தப்படும் . [1]

போலந்து மற்றும் பாக்கித்தான் நாட்டிலுள்ள பல சுரங்கங்கள் தற்போது சுற்றுலாத்தலமாக திகழ்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Salt mines
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உப்புச்_சுரங்கம்&oldid=2759402" இலிருந்து மீள்விக்கப்பட்டது