உபேக்கா பெர்னாண்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

உபேக்கா பெர்னாண்டோ (Upekha Fernando), பிறப்பு: திசம்பர் 17 1979), இலங்கை கொழும்புப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 46 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1997-2003 பருவ ஆண்டுகளில், இலங்கை சிங்களீஸ் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=உபேக்கா_பெர்னாண்டோ&oldid=1388135" இருந்து மீள்விக்கப்பட்டது