உனா பாய்ஸ்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உனா பாய்ஸ்லி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 12 -
ஓட்டங்கள் 471 -
மட்டையாட்ட சராசரி 27.70 -
100கள்/50கள் 2/0 -/-
அதியுயர் ஓட்டம் 108 -
வீசிய பந்துகள் 1365 -
வீழ்த்தல்கள் 19 -
பந்துவீச்சு சராசரி 22.94 -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு 3/10 -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/- -/-
மூலம்: Cricinfo, சனவரி 2 2008

உனா பாஸ்லி (Una Paisley, பிறப்பு: நவம்பர் 18 1922), ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் மேனாள் வீரர் ஆவார். இவர் 12 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1948 - 1961 ல், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "CricketArchive – Una Lillian Paisley". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 6 February 2015.
  2. "All-round records | Women's Test matches | Cricinfo Statsguru | ESPNcricinfo.com – UL Paisley". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 December 2021.
  3. "Full Scorecard of AUS Women vs NZ Women Only Test 1947/48 – Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo. https://www.espncricinfo.com/series/australia-women-tour-of-new-zealand-1947-48-62058/new-zealand-women-vs-australia-women-only-test-67408/full-scorecard. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உனா_பாய்ஸ்லி&oldid=3769178" இலிருந்து மீள்விக்கப்பட்டது