உந்தீசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உந்தீசு (ஆங்கிலம்: Undish) என்பது ஒரு கிறித்துவ கோதிக்கு மெட்டல் இசைக்குழு ஆகும். இது 1991ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. இது போலாந்தை சேர்ந்த ஒரு இசைக்குழு ஆகும்.