உத்தர்காண்ட் உயர் நீதிமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

உத்தர்காண்ட் உயர் நீதிமன்றம், நவம்பர் 9, 2000 ல் உ.பி. மாநில மறுசீரமைப்புச் சட்டம், 2000 த்தின்படி உத்தரப்பிரதேசத்திலிருந்து உத்தர்காண்ட் பிரிக்கப்பட்டபொழுது உத்தர்காண்ட் உயர்நீதிமன்றம் துவங்கப்பட்டது. இதன் தலைமையகம் நைனிடால். இதன் ஒப்புதல் அளிக்கப்பெற்ற நீதிபதிகளின் எண்ணிக்கையாக 9 பேர் பணியாற்றுகின்றனர்.