உதித் லொக்குபண்டார

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உதித் லொக்குபண்டார
நாடாளுமன்ற உறுப்பினர்
for வார்ப்புரு:Constlk
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதிசம்பர் 19, 1984 (1984-12-19) (அகவை 39)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி

உதித் லொக்குபண்டார (Udith Lokubandara, பிறப்பு: திசம்பர் 19 1984), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் பதுளை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

124/10, கருணாதிலக்க மாவத்தை, கொஸ்வத்தை, பத்ரமுல்லையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உதித்_லொக்குபண்டார&oldid=2712315" இலிருந்து மீள்விக்கப்பட்டது