மெய்யெண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உண்மை எண் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மெய்யெண்ணுக்கான குறியீடு

மெய்யெண் (Real number) அல்லது உள்ளக எண் என்பது கணிதத்தில் தொடர்ச்சியான அளவிடையொன்றில் ஒரு அளவைக் குறிக்கும் பெறுமானமாகும். மெய்யெண்கள் ஒரு முடிவிலி நீளக் கோட்டிலுள்ள புள்ளிகளாகக் கருதப்படலாம். இக்கோடு எண்கோடு அல்லது மெய்க்கோடு எனப்படும். இங்கு நிறையெண்களுக்கான புள்ளிகள் சம இடைவெளிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். உதாரணமாக -5, 4/3, 8.6, √2, π((3.1415926535...) என்பன மெய் எண்களாகும்.

மெய் எண்களின் அடிப்படை இயல்புகள்[தொகு]

ஒரு மெய் எண்ணானது, விகிதமுறு எண்ணாகவோ, விகிதமுறா எண்ணாகவோ அல்லது நேர் எண்ணாகவோ, மறை எண்ணாகவோ, பூச்சியமாகவோ அல்லது அட்சர கணித எண்ணாகவோ அமையலாம். இவை தொடர்ச்சியான பெறுமதிகளை அளவிட பயன்படும்

"http://ta.wikipedia.org/w/index.php?title=மெய்யெண்&oldid=1733148" இருந்து மீள்விக்கப்பட்டது