உண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உண்டி, ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி[தொகு]

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு உண்டி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு நரசாபுரம் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • ஆரேடு
  • அர்த்தமூர்
  • செருக்குவாட
  • சிலுக்கூர்
  • சின்னபுல்லூர்
  • கலிகோட்ல
  • கலிசிபூடி
  • கோலமூர்
  • மகாதேவபட்னம்
  • நரசிம்மராஜபுர அக்ரகாரம்
  • பாமுலபர்ரு
  • பாந்துவ்வ
  • பாந்துவ்வ கண்டுரிக
  • பெதபுல்லேரு
  • உண்டி
  • உனுதுர்ரு
  • உப்புலூரு
  • வாண்ட்ரம்
  • வெலிவர்ரு
  • யண்டகண்டி

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உண்டி&oldid=3544966" இலிருந்து மீள்விக்கப்பட்டது