உடலியக்க மாற்றங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சிலர் உடல் நோயாளிகள் போலவும், மன நோயாளிகள் போலவும் காணப்படுவர். ஆனால் உடலின் சில பாகங்கள் மரத்துப் போவதும், செயலிழந்து போவதும் இதன் உடலியக்க மாற்றங்களாக பரிணமிக்கும். இதேபோல் ஒரு சிலருக்கு கை கால் அல்லது உடல் முழுவதும் நடுக்கமும், தசையிறுக்கம் போன்ற நிலையும் ஏற்படலாம்.

திடீரென நீட்டி, மடக்க முடியாவண்ணம் ஆகி விடுவதும், தொடர்ந்து அசதி போல் கீழே விழுந்து மயங்கி விடுவதும் இந்நோய்க்கான அறிகுறிகளாகும்.

கீழே விழுந்து மயக்க நிலையில் இருப்பவர் அரைகுறை மயக்கமடைவதும், தானாக தன் தேவைக்கேற்ப நீட்டி மடக்க முடியாத பாகங்களை நீட்டி மடக்குவதையும் காணமுடியும். இவையனைத்தும் ஆழ்மனதின் பிரதிபலிப்பேயாகும். ஒரு சிலருக்கு இத்தகைய மயக்கத்தோடு வலிப்பு நோய் ஏற்படுவதும் உண்டு.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

"http://ta.wikipedia.org/w/index.php?title=உடலியக்க_மாற்றங்கள்&oldid=641208" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்