உஜியார்பூர் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உஜியார்பூர் மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது பீகாரின் 40 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1]

சட்டசபைத் தொகுதிகள்[தொகு]

இந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

  1. பாதேபூர் சட்டமன்றத் தொகுதி (130)
  2. உஜியார்பூர் சட்டமன்றத் தொகுதி (134)
  3. மோர்வா சட்டமன்றத் தொகுதி (135)
  4. மொகியுத்தீன் சட்டமன்றத் தொகுதி (137)
  5. பிபூத்பூர் சட்டமன்றத் தொகுதி (138)

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

நாடாளுமன்றத் தேர்தல்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-21.
  2. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4625[தொடர்பிழந்த இணைப்பு] உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை