உசுபெக்கிசுத்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உசுபெகிசுதான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
O‘zbekiston Respublikasi
உசுபெக்கிசுத்தான் குடியரசு
உசுபெக்கிசுத்தான் கொடி உசுபெக்கிசுத்தான் சின்னம்
நாட்டுப்பண்

Location of உசுபெக்கிசுத்தான்
தலைநகரம்
பெரிய நகரம்
தாஷ்கன்ட்
41°16′N, 69°13′E
ஆட்சி மொழி(கள்) உஸ்பெக்
மக்கள் உஸ்பெகிஸ்தானி, உஸ்பெக், உஸ்பெக்கி
அரசு குடியரசு
 -  குடியரசுத் தலைவர் இஸ்லாம் கரீமாவ்
 -  பிரதமர் ஷவ்கத் மிர்சியாயெவ்
விடுதலை சோவியத் ஒன்றியத்திலிருந்து 
 -  உருவாக்கம் 17471 
 -  அறிவித்தல் செப்டம்பர் 1 1991 
 -  ஏற்பு டிசம்பர் 8 1991 
 -  முடிவு டிசம்பர் 25 1991 
பரப்பளவு
 -  மொத்தம் 447400 கிமீ² (56வது)
172742 சது. மை 
 -  நீர் (%) 4.9
மக்கள்தொகை
 -  2007 மதிப்பீடு 27,372,000 (44வது)
 -  அடர்த்தி 59/கிமீ² (136வது)
153/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2007 கணிப்பீடு
 -  மொத்தம் $64.149 பில்லியன் (73வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $2,283 (145வது)
ஜினி சுட்டெண்? (2000) 26.8 (குறைவு
ம.வ.சு (2007) Green Arrow Up Darker.svg 0.702 (மத்தி) (113வது)
நாணயம் உஸ்பெகிஸ்தானி சொம் (UZS)
நேர வலயம் UZT (ஒ.ச.நே.+5)
 -  கோடை (ப.சே.நே.) பயன்பாட்டில் இல்லை (ஒ.ச.நே.+5)
இணைய குறி .uz
தொலைபேசி +998

உசுபெக்கிசுத்தான் நடு ஆசியாவில் உள்ள ஒரு நிலஞ்சூழ் நாடு ஆகும். இந்நாடு முன்பு சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்தது. இதன் வடக்கிலும் மேற்கிலும் கசக்ஸ்தான்,கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகியன கிழக்கிலும் ஆப்கானிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆகியன தெற்கிலும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. தாஷ்கன்ட் நகரம் இந்நாட்டின் தலைநகரமும் பெரிய நகரமும் ஆகும்.


"http://ta.wikipedia.org/w/index.php?title=உசுபெக்கிசுத்தான்&oldid=1802573" இருந்து மீள்விக்கப்பட்டது