ஈவ் என்சுலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஈவ் என்சுலர்

Ensler in March 2011
பிறப்பு மே 25, 1953 (1953-05-25) (அகவை 61)
நியூயார்க் நகரம், ஐ.அ
பணி நாடகாசிரியர், எழுத்தாளர், நிகழ்த்து கலைஞர், செயல் திறனாளர்
வாழ்க்கைத் துணை ரிச்சர்டு மெக்டர்மாட் (1978-1988; மணமுறிவு)

ஈவ் என்சுலர் (Eve Ensler, பிறப்பு மே 25, 1953) is a யூத-அமெரிக்க நாடகாசிரியரும் பெண்ணிய செயல் திறனாளரும் ஆவார். த வஜினா மோனோலோக்சு என்ற இவரது நாடகத்திற்காக பெரிதும் அறியப்பட்டவர்.[1][2][3] நூறு கோடியினர் கிளர்ச்சி என்ற இயக்கத்தையும் வி-டே என்ற அமைப்பையும் நிறுவியவர்.

என்சுலர் 1975ஆம் ஆண்டில் மிடில்பரி கல்லூரியிலிருந்து பட்டம் பெற்றவர். ரிச்சர்டு மெக்டர்மாட் என்பவரை 1978இல் மணம் புரிந்து 1988இல் பிரிந்தவர். தமது 26ஆம் அகவையிலேயே 18 அகவை நிரம்பிய டிலன் மெக்டர்மாட்டை தத்து எடுத்துக்கொண்டார்.

சான்றுகோள்கள்[தொகு]

  1. The New York Times
  2. The New York Times
  3. Politics, Power and Passion, த நியூயார்க் டைம்ஸ், December 2, 2011. Please see the fifth segment by Eve Ensler.

பிற வலைத்தளங்கள்[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=ஈவ்_என்சுலர்&oldid=1528415" இருந்து மீள்விக்கப்பட்டது