ஈவோ யொசிப்போவிச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஈவோ யொசிப்போவிச்
Ivo Josipović


குரோவாசியாவின் அரசுத் தலைவர்
பதவியேற்பு
18 பெப்ரவரி 2010
பிரதமர் யாத்ரான்கா கோசொர்
முன்னவர் ஸ்டெப்பான் மேசிச்

குரோவாசியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
பதவியேற்பு
22 டிசம்பர் 2003
அரசியல் கட்சி சுயேட்சை (2010–இன்று)

பிறப்பு 28 ஆகத்து 1957 (1957-08-28) (அகவை 54)
சாகிரேப், யுகொஸ்லாவியா
வாழ்க்கைத்
துணை
தத்தியானா ஜொசிப்போவிச்
பழைய மாணவர் சாகிரேப் பல்கலைக்கழகம்
துறை பேராசிரியர்
வழக்கறிஞர்
இசைக்கலைஞர்
சமயம் Agnosticism
இணையதளம் Official website

ஈவோ யொசிப்போவிச் (Ivo Josipović, பிறப்பு: ஆகஸ்ட் 28, 1957) என்பவர் குரோவாசியாவின் அரசியல்வாதியும், பல்கலைக்கழகப் பேராசிரியரும், வழக்கறிஞரும், இசையமைப்பாளரும் ஆவார். இவர் ஜனவரி 2010 இல் இடம்பெற்ற அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்[1]. குரோவாசியாவின் நாடாளுமன்றத்தில் சமூக மக்களாட்சிக் கட்சியின் உறுப்பினராக உள்ளார்.

27 டிசம்பர் 2009 அரசுத் தலைவர் தேர்தலில் இவர் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தாலும், அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. இதனையடூத்து 2010, ஜனவரி 10 ஆம் நாளில் இடம்பெற்ற மறுவாக்குப்பதிவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


[தொகு] மேற்கோள்கள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஈவோ_யொசிப்போவிச்&oldid=966080" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்