ஈழப் புலம்பெயர் இலக்கியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இலங்கை இனப்பிரச்சினை காரணமாக ஐரோப்பா, கனடா, ஐக்கிய அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் அல்லது பிரதேசங்களுக்கு புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் மற்று முஸ்லீம் மக்களின் ஆக்கங்கள் ஈழ புலம்பெயர் இலக்கியம் எனலாம். ஈழ புலம்பெயர் இலக்கியம் தமிழுக்கு புது களங்களை, சூழல்களை, கருக்களை, வடிவங்களை அறிமுகப்படுத்தும் ஒரு வளர்ச்சிமிக்க முனையாக திகழ்கின்றது.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி