ஈரானில் மனித உரிமைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஈரானில் மனித உரிமைகள் என்பது அனைத்து மனிதர்களுக்காமான அடிப்படை மனித உரிமைகள் எந்தளவு ஈரானில் பேணப்படுகின்றன என்பது பற்றியது. மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்காக ஈரானிய அரசு மீது ஐ.நா, மனித உரிமை அமைப்புகள், மேற்குநாடுகளால் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. பல நாடுகள் பொருளாதாரத் தடை போன்ற வேறு பல தடைகளையும் வித்துள்ளார்கள். சமயச் சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம், அரசியல் பங்களிப்பு உரிமைகள், சிறுபான்மையினர் உரிமைகள் போன்ற அடிப்படை மனித உரிமைகளே ஈரானில் மதிக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஈரானில்_மனித_உரிமைகள்&oldid=1044056" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்