ஈபுரு விக்கிப்பீடியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஈபுரு விக்கிப்பீடியா | |
|---|---|
![]() |
|
| தொடுப்பு | http://www.he.wikipedia.org/ |
| வணிக நோக்கம் உடையதா? | இல்லை |
| வகை | இணைய கலைக்களஞ்சியம் |
| பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
| கிடைக்கும் மொழிகள்: | ஈபுரு மொழி |
| உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
| உருவாக்கியோர் | |
ஈபுரு விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் ஈபுரு மொழி பதிப்பு ஆகும்.2003 சூலை மாதத்தில் இது தொடங்கப்பட்டது. ஏப்ரல் மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை தொன்னூராயிரத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் முப்பதாவது[2] இடத்தில் இருக்கும் ஈபுரு விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன. 10000 கட்டுரைகளுக்கு மேல் கொண்டுள்ள விக்கிகளில் ஆங்கிலம் மற்றும் மலையாளத்திற்க்கு அடுத்தபடியாக அதிக ஆழம் கொண்டதாக ஈபுரு விக்கி மூன்றாவது இடத்தில் உள்ளது.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#March_2009
- ↑ http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#10_000.2B_articles
[தொகு] வெளி இணைப்புகள்
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் ஈபுரு விக்கிப்பீடியாப் பதிப்பு
|
|||||||||||||||||||||||
