ஈட்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈட்டி என்பது, மரம் அல்லது, இரும்பினால் செய்யப்பட்ட ஒரு பன்டைய கால ஆயுதம் ஆகும். வேல் என்னும் ஆயுதமும், ஈட்டியும் ஒரே மாதிரியாக இருந்தாலும், இரண்டிற்கும் சிறிய வேற்றுமை உண்டு. வேல் நுனிக்கு கீழே வட்ட வடிவத்தில் முடியும். ஈட்டி நேர்க்கோடில் முடியும்.
பொருளடக்கம் |
ஈட்டியின் சிறப்பு [தொகு]
போர்களின் பொழுதும், மன்னரின் பாதுகாப்பின் சமயமும் கைகளில் ஈட்டி பொருந்திய கோலை காவலாளி வைத்து இருப்பார். அதுமட்டுமின்றி மீன் பிடிக்கவும் ஆதி காலத்து மனிதர்கள் ஈட்டியை பயன்படுத்தியதாகத் தெரிகிறது.
தமிழ் விக்சனரி யிலுள்ள
விளக்கத்தையும் காண்க!
பழமொழி [தொகு]
ஈட்டி எட்டுறமுட்டும் பாயும், பணம் பாதாளமுட்டும் பாயும்