இவோ பிளை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஐவோ பிளை | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| பிறப்பு | 13 மார்ச்சு 1859 | |||
| இங்கிலாந்து | ||||
| இறப்பு | ஏப்ரல் 10 1927 (அகவை 68) | |||
| இங்கிலாந்து | ||||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 38) | டிசம்பர் 30 1882: எ ஆத்திரேலியா | |||
| கடைசித் தேர்வு | பிப்ரவரி 21 1883: எ ஆத்திரேலியா | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | முதல் | |||
| ஆட்டங்கள் | 4 | 84 | ||
| ஓட்டங்கள் | 62 | 2733 | ||
| ஓட்ட சராசரி | 10.33 | 20.70 | ||
| 100கள்/50கள் | 0/0 | 2/12 | ||
| அதியுயர் புள்ளி | 19 | 113 not out | ||
| பந்துவீச்சுகள் | 0 | 0 | ||
| விக்கெட்டுகள் | – | – | ||
| பந்துவீச்சு சராசரி | – | – | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | – | – | ||
| 10 விக்/ஆட்டம் | – | – | ||
| சிறந்த பந்துவீச்சு | – | – | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 7/– | 81/– | ||
|
செப்டம்பர் 22, 2008 தரவுப்படி மூலம்: [கிரிக்கெட் ஆக்கைவ்] |
||||
இவோ பிளை (Ivo Bligh, 8th Earl of Darnley, பிறப்பு: மார்ச்சு 13, 1859, இறப்பு: ஏப்ரல் 10, 1900 ) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 84 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1882 - 1883 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.