இழைநார்ப் பெருக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இழைமப் பெருக்கம்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
Cardiac amyloidosis very high mag movat.jpg
இதயத்தில் இழைமப் பெருக்கத்தைக் காட்டும் நுண்வரைவி (படிமத்தின் இடதில் மஞ்சள்)
பாடத் தலைப்பு D005355

இழைமப்பெருக்கம் (Fibrosis) என்பது சீரடையும் அல்லது எதிர்வினையாற்றும் ஓர் உடற்குதி அல்லது திசுவின் இணைப்பிழையங்கள் கூடுதலாக உருவாக்கபடுதலாகும். இது அந்த உறுப்பின் அல்லது திசுவின் இணைப்பிழையங்கள் வழமையான பகுதியாக உருவாவதிற்கு மாறானது. கீழேயுள்ள உறுப்பு அல்லது திசுவினை வடிவத்தை முற்றிலும் நீக்கும் ஒன்றுபட்ட இழைமப்பெருக்கம் காயவடு ஆகும்.

வழமையான குணமடைதலும் சில நேரங்களில் இவ்வாறுக் குறிப்பிடப்படுகிறது எனினும் [1] இத்தகைய பயன்பாடு மிகவும் அரிது.

[தொகு] மேற்கோள்கள்

[தொகு] வெளியிணைப்புகள்



"http://ta.wikipedia.org/w/index.php?title=இழைநார்ப்_பெருக்கம்&oldid=1015197" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்