இளங் கீரனார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இளங்கீரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர் ஆவார். சங்கநூல் தொகுப்பில் இவரது 16 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
பொறையன், திதியன், சோழர் ஆகியோரைப் பற்றி இவர் தமது பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.
இளங்கீரனார் பாடல்கள் [தொகு]
அகநானூறு 3, 225, 239, 289, 299, 361, 371, 395, 399 (அனைத்தும் பாலைத்திணைப் பாடல்கள்)
குறுந்தொகை 116 (குறிஞ்சித்திணை)
நற்றிணை 3, 62, 113, 269, 308, 346 (அனைத்தும் பாலைத்திணைப் பாடல்கள்)
பாடல் சொல்லும் செய்திகள் [தொகு]
- நெல்லிவட்டு
- சிறுவர் நெல்லிக்காயை வட்டாக (கோலிக்குண்டாக) வைத்துக்கொண்டு விளையாடினர். [1]
அடிக்குறிப்பு [தொகு]
- ↑ நற்றிணை 3