இல்லறவியல் (திருக்குறள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருக்குறளின் அறத்துப்பால், பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் ஆகிய நான்கு இயல்களைக் கொண்டுள்ளது.

அதிகாரங்கள்[தொகு]

இல்லறவியலில் இருபது அதிகாரங்கள் அடங்கியுள்ளன.

  • இல்வாழ்க்கை – மனைவியோடு கூடிவாழ்தல்
  • வாழ்க்கைத் துணைநலம் – மனைவியின் சிறப்பு
  • மக்கட்பேறு – அறிவுள்ள பிள்ளைகளைப் பெறுதலின் சிறப்பு
  • அன்புடைமை – அன்பு செலுத்துதல்
  • விருந்தோம்பல் – விருந்தினரை உபசரிக்கும் முறைமை
  • இனியவைகூறல் – இனிமையான சொற்களையே சொல்லுக
  • செய்ந்நன்றி அறிதல் – பிறர் செய்த நன்மையை என்றும் மறவாமை
  • நடுவு நிலைமை
  • அடக்கமுடைமை – உணர்வுகளை தீயவழியில் செல்லாமல் அடக்குதல்
  • ஒழுக்கமுடைமை – நல்ல நெறிகளை கடைப்பிடித்தல்
  • பிறனில் விழையாமை – பிறனுடைய மனைவியை விரும்பாமை
  • பொறையுடைமை – பொறுமை காத்தல்
  • அழுக்காறாமை – பொறாமை கொள்ளாமை
  • வெஃகாமை – பிறர் பொருளை அபகரிக்க எண்ணாமை
  • புறங்கூறாமை – பிறர் பற்றி கோள் சொல்லாமை
  • பயனில சொல்லாமை – பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமை
  • தீவினையச்சம் – பிறருக்கு தீமை செய்ய அஞ்சுதல்
  • ஒப்புரவறிதல் – பொதுவான அறங்களை அறிந்து செய்தல்
  • ஈகை – ஏழைக்கு இரங்குதல்
  • புகழ் – நிலையான புகழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இல்லறவியல்_(திருக்குறள்)&oldid=3693898" இலிருந்து மீள்விக்கப்பட்டது