இலோகானோ மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இலோகான மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Ilocano
 நாடுகள்: Flag of the Philippines பிலிப்பைன்ஸ்,
Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 
பகுதி: வடக்கு லூசன்
 பேசுபவர்கள்: 7.7 மில்லியன், இரண்டாம் மொழியாக 2.3 பேர், மொத்தமாக = 10 மில்லியன்; பிலிப்பீன்சில் அதிகம் பேசப்படும் தாய்மொழிகள் வரிசையில் மூன்றாவது[1] 
நிலை: 82
மொழிக் குடும்பம்:
 Malayo-Polynesian
  Philippine
   Northern Philippine
    Northern Luzon
     Ilocano 
எழுத்து முறை: Latin (Ilocano or Filipino variant);
Historically written in Baybayin 
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: பிலிப்பீன்சில் பகுதி மொழி
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: Commission on the Filipino Language
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: இல்லை
ஐ.எசு.ஓ 639-2: ilo
ISO/FDIS 639-3: ilo 


இலோகான மொழி என்பது ஆத்திரோனேசிய மொழிகளின் கீழ்வரும் பிளிப்பீனிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ பத்து மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.

மேற்கோள்களும் குறிப்புக்களும்[தொகு]

  1. Philippine Census, 2000. Table 11. Household Population by Ethnicity, Sex and Region: 2000
"http://ta.wikipedia.org/w/index.php?title=இலோகானோ_மொழி&oldid=1715680" இருந்து மீள்விக்கப்பட்டது