இலைப்பரப்பு என்பது இலையின் பரந்து விரிந்த அமைப்பாகும். பெரும்பாலும் இங்குதான் ஒளிச்சேர்க்கை நடைபெறுகிறது.