இலினொய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இலினோய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இலினொய் மாநிலம்
Flag of இலினொய் State seal of இலினொய்
இலினொய்யின் கொடி இலினொய் மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): லிங்கனின் நாடு
குறிக்கோள்(கள்): மாநில ஆட்சி, நாட்டு ஒன்றியம்
இலினொய் மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்[1]
தலைநகரம் ஸ்பிரிங்ஃபீல்ட்
பெரிய நகரம் சிகாகோ
பெரிய கூட்டு நகரம் சிகாகோ மாநகரம்
பரப்பளவு  25வது
 - மொத்தம் 57,918 சதுர மைல்
(140,998 கிமீ²)
 - அகலம் 210 மைல் (340 கிமீ)
 - நீளம் 395 மைல் (629 கிமீ)
 - % நீர் 4.0
 - அகலாங்கு 36° 58′ வ - 42° 30′ வ
 - நெட்டாங்கு 87° 30′ மே - 91° 31′ மே
மக்கள் தொகை  5வது
 - மொத்தம் (2000) 12,831,970[2]
 - மக்களடர்த்தி 223.4/சதுர மைல் 
86.27/கிமீ² (11)
 - சராசரி வருமானம்  $45,787[3] (18)
உயரம்  
 - உயர்ந்த புள்ளி சார்ல்ஸ் மேடு[4]
1,235 அடி  (377 மீ)
 - சராசரி உயரம் 600 அடி  (182 மீ)
 - தாழ்ந்த புள்ளி மிசிசிப்பி ஆறு[4]
279 அடி  (85 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
டிசம்பர் 3 1818 (21வது)
ஆளுனர் பாட் குவின் (D)
செனட்டர்கள் ரிச்சர்ட் டர்பின் (D)
ரொனால்ட் பரிஸ் (D)
நேரவலயம் நடு: UTC-6/-5
சுருக்கங்கள் IL US-IL
இணையத்தளம் www.illinois.gov

இலினொய் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஸ்பிரிங்ஃபீல்ட், மிகப்பெரிய நகரம் சிகாகோ. ஐக்கிய அமெரிக்காவில் 21 ஆவது மாநிலமாக 1818 இல் இணைந்தது,





மேற்கோள்கள்[தொகு]

  1. 5 ILCS 460/20 (from Ch. 1, par. 2901‑20) - Sec. 20. "Official language. The official language of the State of Illinois is English."
  2. [1] U.S. Census Bureau, Census 2000 Demographic Profile Highlights
  3. "US Census Bureau, median household income by state 2004". பார்த்த நாள் 2006-07-01.
  4. 4.0 4.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey (ஏப்ரல் 29 2005). பார்த்த நாள் November 6, 2006.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=இலினொய்&oldid=1529059" இருந்து மீள்விக்கப்பட்டது