இலாகா இல்லாத அமைச்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இலாகா இல்லாத அமைச்சர் அல்லது துறை இல்லாத அமைச்சர் (Minister without portfolio) என்பவர் அரசாங்கத்தில் எந்த ஓர் இலாகா பொறுப்பும் இல்லாத ஓர் அமைச்சர் ஆவார். ஐக்கிய இராச்சியம், இந்தியா, சீனா உள்ளிட்ட பலநாடுகளில் இலாகா இல்லாத அமைச்சர் பதவி நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் கிருஷ்ண மேனன், மம்தா பானர்ஜி, நட்வர் சிங் உள்ளிட்ட பலர் இலாகா இல்லாத அமைச்சர்களாக இருந்துள்ளனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=இலாகா_இல்லாத_அமைச்சர்&oldid=920391" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்