இலவச இணைய இட வசதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இலவச இணையம் அமைக்க இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இணையதளங்களை தனிப்பட்ட முறையின் அமைத்துக் கொள்ளாமல் பிற இணையதளங்களின் துணைத் தளங்களாக இலவசமாக அமைத்துக் கொள்ள இடவசதிகளை சில இணைய தளங்கள் வழங்கி வருகின்றன. இந்த இணையதளங்கள் இடவசதி அளிக்கப்பட்ட துணைத்தளங்களின் கீழ் பக்கத்தில் ஒரு விளம்பரம் இடம் பெறச் செய்து அதன் முலம் வருமானங்களை ஈட்டிக் கொள்கின்றன. சில இணைய தளங்கள் தங்கள் தளத்தின் விளம்பரம் எதுவும் செய்யாமல் இணையதளத்தின் பக்க அதிகரிப்பு மற்றும் அதன் போக்குவரத்து நடவடிக்கை அதிகரிப்புகளின் மூலம் லாபமடைகின்றன. சில தளங்கள் எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றியும் இட வசதிகளை அளிக்கின்றன. கூகிள் பேஜ் கிறியேட்டர் போன்றவை 100MB அளவுடைய ஆகக் கூடிய 5 தளங்களை வழங்குகின்றது.

[தொகு] இலவசதி அளிக்கும் சில தளங்கள்

  1. cp-free
  2. 4000webs
  3. 110mb-2000mb free no ads-
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி