இலயோலாக் கல்லூரி, சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இலயோலாக் கல்லூரி
Loyola College Chennai - Coat of arms.png

குறிக்கோள்: Luceat Lux Vestra
குறிக்கோள் ஆங்கிலத்தில்: உங்கள் ஒளி ஒளிரட்டும்
நிறுவல்: 1925
வகை: தன்னாட்சி பெற்றது
அமைவிடம்: சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இணையத்தளம்: loyolacollege.edu

இலயோலாக் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தலைநகர் சென்னையில் உள்ள, கிறித்துவின் வீரர்கள் என்றழைக்கப்படும் இயேசு சபை (Jesuit) நடத்தும் ஓர் கல்விக்கூடமாகும். இந்தியாவின் மதிப்புமிக்க உயர்நிலை கல்விக்கூடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கல்லூரியில் கலை, அறிவியல்,வணிகம் ஆகியத் துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புக்கள் கற்பிக்கப்படுகின்றன. சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட தன்னாட்சி கல்வி நிறுவனமாக 1978ஆம் ஆண்டு நிலை உயர்த்தப்பட்டுள்ளது.

வரலாறு[தொகு]

இலயோலா கல்லூரி நுழைவாயில்

இலயோலா கல்லூரி 1925ஆம் ஆண்டு பிரெஞ்ச் ஜெசுட், வணக்கத்திற்குரிய அருட்தந்தை பிரான்சிஸ் பெட்ரம் அவர்களால் துவக்கப்பட்டது. இந்த முயற்சியில் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம், கேம்பிரிச் பல்கலைக்கழகம் மற்றும் இலண்டன் பொருளாதாரப் பள்ளி இவற்றில் கல்வி கற்ற கிறித்துவின் குமுகாயத்தினர் சிலர் அவருக்குத் துணையாக இருந்தனர்.

சில குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்[தொகு]

அரசியலில்[தொகு]

வணிகத்தில்[தொகு]

விளையாட்டில்[தொகு]

சமயம்[தொகு]

இதழியலில்[தொகு]

நாடகம் மற்றும் திரைக்கலைஞர்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 13°03′43″N 80°14′02″E / 13.062°N 80.234°E / 13.062; 80.234