இலதீன மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யூதிய- எசுப்பானியம், யூதெசுமோ, இலதீனோ, பிற பெயர்கள்
גודיאו-איספאנייול Djudeo-espanyol, לאדינו Ladino
 நாடுகள்: இசுரேல், துருக்கி, பிரான்சு, கிரீசு, எசுப்பானியா ஐக்கிய அமெரிக்கா.
 பேசுபவர்கள்: 100,000 இசுரேலில் மட்டும்
8,000 துருக்கியில்
1,000 கிரீசில்
300 ஐக்கிய அமெரிக்காவில்
பிற இடங்களில் பேசுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது
மொழிக் குடும்பம்:
 இத்தாலிய மொழிகள்
  ரோமானிய மொழிகள்
   மேற்கு இத்தாலிய மொழிகள்
    மேற்கு கிளை
     கல்லோ-ஐபீரியம்
      ஐபீரோ-ரோமானியம்
       மேற்கு ஐபீரியம்
        எசுப்பானியம்
         யூதிய- எசுப்பானியம், யூதெசுமோ, இலதீனோ, பிற பெயர்கள் 
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: கிடையாது
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: இசுரேலின் லதீன மொழி அமைப்பு (காசிட்டிலிய, லத்தீன் எழுத்துகளில்)
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: இல்லை
ஐ.எசு.ஓ 639-2: lad
ISO/FDIS 639-3: lad 

இலதீன மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கீழ்வரும் எசுப்பானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி பிரான்சு, துருக்கி, கிரீசு, அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற நாடுகளில் பேசப்பட்டு வருகிறது. இம்மொழி ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=இலதீன_மொழி&oldid=1482521" இருந்து மீள்விக்கப்பட்டது