இலங்கை வங்கிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இலங்கை மத்திய வங்கியினால் சூலை 31, 2011 வரை உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளாக 23 வர்த்தக வங்கிகளும், உரிமம் பெற்ற சிறப்பு வாய்ந்த வங்கிகளாக 9 வங்கிகளும் அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளன. இந்த வங்கிகளுடன் மாத்திரமே பொது மக்களிடமிருந்து வைப்புகளை ஏற்றுக் கொள்வதற்கு இலங்கை அரசினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் - 23[தொகு]

  • அமானா பாங்க் லிமிடட்
  • அட்டன் நசனல் பாங்க் பிஎல்சி
  • இந்தியன் ஓவசிஸ் பாங்க்
  • இந்தியன் பாங்க்
  • இலங்கை வங்கி
  • எம்சிபி பாங்க் லிமிடெட்
  • ஐசிஐசிஐ பாங்க் லிமிடெட்
  • கபீப் பாங்க் லிமிடெட்
  • கொமர்சல் பாங்க் ஒவ் சிலோன் பிஎல்சி
  • சம்பத் பாங்க் பிஎல்சி
  • சிற்றி பாங்க் என்ஏ
  • செலான் வங்கி பிஎல்சி
  • டீஎவ்சீசீ வர்தன பாங்க் லிமிடெட்
  • டொயிச் பாங்க் ஏஜி
  • நெசனல் டிவலொப்மன்ட் பாங்க் பிஎல்சி
  • நெசன்ஸ் ரஸ்ட் பாங்க் பிஎல்சி
  • கொங்கொங் அன்ட் சங்காய் பாங்கிங் கோப்ரேசன் லிமிடெட்
  • பப்ளிக் பாங்க் பெர்காட்
  • பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சி
  • மக்கள் வங்கி
  • யூனியன் பாங்க் ஒவ் கொழும்பு பிஎல்சி
  • ஸ்ரேற் பாங்க் ஒவ் இந்தியா
  • ஸ்ரான்டட் சார்ட்டட் பாங்க்

உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகள் - 09[தொகு]

  • அரச ஈட்டு முதலீட்டு வங்கி
  • இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கி
  • எம்பீஎஸ்எல் சேவிங்ஸ் பாங்க் லிமிடெட்
  • சனச டிவலொப்மன்ட் பாங்க் லிமிடெட்
  • சிறிலங்கா சேவிங்ஸ் பாங்க் லிமிடெட்
  • டிஎவ்சிசீ பாங்க்
  • தேசிய சேமிப்பு வங்கி (இலங்கை)
  • பிரதேசிய சங்வர்த்தன பாங்க்
  • லங்காபுத்திர டிவலொப்மன்ட் பாங்க் லிமிடெட்

ஆதாரம்[தொகு]

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ அறிக்கை சூலை 31, 2011

"http://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_வங்கிகள்&oldid=1763924" இருந்து மீள்விக்கப்பட்டது