இலங்கை மேற்கு மாகாணசபைத் தேர்தல் 2009
இலங்கையில் மேற்கு மாகாணங்களுக்கான 102 மாகாணசபை உறுப்பினர்களை தேர்தெடுப்பதற்கான தேர்தல் 25 ஏப்ரல்,2009 சனிக்கிழமை இடம்பெற்றது.1989ம் ஆண்டில் 13ம் திருத்தசட்டத்தின் மூலம் அமுல்படுத்தப்பட்ட மாகாணசபை நடைமுறையின் பின்னர் மேற்கு மாகாணத்தில் இடம்பெறும் 5 வது தேர்தலாகும்.கொழும்பு,கம்பஹா,களுத்துறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியே மேற்கு மாகாணம் அல்லது மேல் மாகாணம் ஆகும்.
| மாவட்டம் | மக்கள் தொகை | உ.எண் | தே.தொகுதி | கி.பிரிவு | வா.நிலையம் |
|---|---|---|---|---|---|
| கொழும்பு | 1,560,549 | 43 | 15 | 558 | 834 |
| கம்பஹா | 1,458,295 | 39 | 13 | 1177 | 942 |
| களுத்துறை | 801,326 | 20 | 08 | 762 | 523 |
- உ.எண் - தேர்ந்தெடுக்கப்படும் மாகாணசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை
- தே.தொகுதி - தேர்தல் தொகுதி
- கி.பிரிவு - கிராமசேவகர் பிரிவு
- வா.நிலையம் - வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கை
பொருளடக்கம் |
[தொகு] பங்கு பற்றிய பிரதான கட்சிகள்
- ஐக்கிய தேசியக் கட்சி UNP
- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
- மக்கள் விடுதலை முன்னணி JVP
- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
- இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
- மலையக மக்கள் முன்னணி
- மேல்மாகாண மக்கள் முன்னணி
- புதிய இடதுசாரி முண்ணனி
- ஜனநாயக ஐக்கிய முண்ணனி
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து மேல்மாகாண மக்கள் முன்னணி,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்(கொழும்பு மாவட்டம் தவிர)போட்டியிடுகின்றது.*ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி ஆகியனவும் போட்டியிடுகின்றன.
102 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்ற்கான இத் தேர்தலில் 38 அரசியல் கட்சிகளிலிருந்தும்,23 சுயேச்சை குழுக்களிலிருந்து 2378 பேர் போட்டியிடுகின்றனர்
[தொகு] தேர்தல் செய்திகள்
[தொகு] தேர்தல் முடிவுகள்
மாவட்டரீதியாக கட்சிகள் பெற்ற ஆசனங்கள்
| கட்சி | கொழும்பு | களுத்துறை | கம்பஹா | மொத்தம் |
|---|---|---|---|---|
| ஐ.ம.சு.கூ | 25 | 14 | 27 | 68 |
| ஐ.தே.க | 15 | 05 | 10 | 30 |
| ம.வி.மு | 01 | 01 | 01 | 03 |
| ஸ்ரீ.மு.கா | 01 | 00 | 01 | 02 |
| ஜ.ஐ.மு | 01 | 00 | 00 | 01 |
[தொகு] இவற்றையும் பார்க்க
[தொகு] வெளி இணைப்புகள்
- கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் மேல் மாகாண சபைத் தேர்தல் தொடங்கியது - புதினம்
- மாகாண சபைத் தேர்தல்:இதுவரை வன்முறைகள் எதுவும் இல்லை என 'பப்ரல்' தெரிவிப்பு - வீரகேசரி
- மேல் மாகாணசபை தேர்தலில் ஜ.ம.சு.கூ அமோகவெற்றி - நெருப்பு
[தொகு] செய்தி ஆதாரங்கள்
| இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் | ||
| மாகாணங்கள் | மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம் | |
| மாவட்டங்கள் | கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை | |