இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இலங்கை பட்டயக் கணக்கறிஞர் நிறுவகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் கழகம் (English:Institute of Chartered Accountants of Sri Lanka / ICASL) என்பது இலங்கையில் உள்ள தொழில்சார் கணக்கறிஞர்களின் அதியுயர் குழுவாகும்.இந்த கழகமே இலங்கையில் உள்ள தொழில் சார் கணக்காளர்களுக்கு பட்டயக் கணக்கறிஞர் (Chartered Accountant) எனும் பட்டத்தினை வழங்கும் உரிமையினைக் உடையது.அது மட்டுமல்லாது இலங்கையில் கணக்கீடு தொடர்பான நியமங்களை வகுகின்ற/மாற்றுகின்ற தனிஉரிமையினையும் கொண்டுள்ளது.