இலங்கை நீலச் செவ்வலகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கை நீலச் செவ்வலகன்
சிங்கராஜ வனத்தில் இலங்கைச் செவ்வலகன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கோர்விடே
பேரினம்:
இனம்:
யூ. ஓர்னேட்டா
இருசொற் பெயரீடு
யூரோசிசா ஓர்னேட்டா
(வாக்ளர், 1829)
இலங்கை நீலச் செவ்வலகன் பரம்பல்

இலங்கை நீலச் செவ்வலகன் அல்லது இலங்கைச் செவ்வலகன் (Sri Lanka Blue Magpie / Ceylon Magpie; Urocissa ornata) என்பது இலங்கையின் மலைக் காடுகளில் வாழும் கோர்விடே குடும்பப் பறவை.

நீலச் செவ்வலகன் 1980 மற்றும் 1990 களில் பயன்பட்ட இலங்கை 10 சத முத்திரையில் பொறிக்கப்பட்டிருந்தது.[2]

உசாத்துணை[தொகு]

  1. BirdLife International (2012). "Urocissa ornata". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 16 July 2012. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. http://www.birdtheme.org/mainlyimages/index.php?spec=1680
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_நீலச்_செவ்வலகன்&oldid=3819694" இலிருந்து மீள்விக்கப்பட்டது