இலங்கைக் கடற்படை
|
இக்கட்டுரை அல்லது இக்கட்டுரையின் ஒரு பகுதி விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இது விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்றப்பட வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம் மற்றும் நடைக் கையேடு ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம். |
இலங்கையின் முப்படைகளுள் ஒன்றான இலங்கைக் கடற்படை 1937 இல் இலங்கைக் கடற் தன்னார்வலர்களின் படையாக உருவாகியது இரண்டாம் உலக மகா யுத்ததைத் தொடர்ந்து ராயல் கடற்படையாக மாற்றமடைந்து 1972 இல் இலங்கைக் கடற்படையாக பெயர்மாற்றமடைந்தது[1].
பொருளடக்கம் |
சுனாமி [தொகு]
சுனாமி இலங்கையைத் தாக்கியபோது திருகோணமலைக் கடற்படைத்தளம் பலத்த சேதங்களுக்கு உள்ளானது இதை உடனடியாக காலியில் உள்ள கடற்படைத் தளத்திற்கு அறிவித்த போதும் நடவடிக்கை ஏதும் எடுக்காத்தாலேயே சுனாமியில் இலங்கையின் தென்பகுதியிலும் பல பொதுமக்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டனர்.
தற்போதைய நிலை [தொகு]
இலங்கையின் தற்போதைய அதிபரான மகிந்த ராஜபக்சவும் தனது இரண்டாவது மகனைக் கடற்படையில் இணைத்துள்ளதாகப் பெரிதும் பிரச்சாரம் செய்யப்பட்டபோதும் [2]பின்னர் இலங்கை அரச செலவில் மேற்படிப்பிற்காக இலண்டனிற்கு அனுப்பப்பட்டார். விடுதலைப் புலிகளின் அமைப்பான கடற்புலிகளுடன் அடிக்கடி மோதல்கள் நிகழ்ந்துள்ளன.
ஆதாரங்கள் [தொகு]
- ↑ இலங்கைக் கடற்படையின் சரித்திரம் அணுகப்பட்டது நவம்பர் 26 ,2006 (ஆங்கிலத்தில்)
- ↑ மகிந்தவின் மகன் கடற்படையில் இணைகிறார் அணுகப்பட்டது நவம்பர் 26, 2006 (ஆங்கிலத்தில்)
வெளியிணைப்புக்கள் [தொகு]
- இலங்கைக் கடற்படை - அதிகாரப்பூர்வ இணையத்தளம்