ஈழப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இலங்கை உள்நாட்டுப் போர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இலங்கை உள்நாட்டுப் போர்
Sri Lanka-CIA WFB Map.png
இலங்கைத் தீவு
நாள் 23 சூலை 1983 – 18 மே 2009[1]
(25 வருடங்கள், 9 மாதங்கள், 3 கிழமைகள் மற்றும் 4 நாட்கள்)
இடம் இலங்கை
முடிவு இலங்கை அரச வெற்றி
  • தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க செயற்பாடு இலங்கையில் இல்லாது போனது
  • இலங்கை அரசாங்கம் நாட்டின் முழுப்பகுதியையும் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்தனர்
காரணம் சிங்களவருக்கும் தமிழருக்கும் நிலவிவரும் கருத்து வேறுபாடுகள்
நிலப்பகுதி
மாற்றங்கள்
தமிழீழ விடுதலைப் புலிகள் 2002 - 2008 வரையான காலப்பகுதியில் வடக்கில் பெரும் பகுதியையும் கிழக்கில் அரைவாசிப் பகுதியையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். 2009 மேயில் முழுப்பகுதியும் அரச கட்டுப்பாட்டிற்கு வந்தது.
பிரிவினர்
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி இலங்கை இராணுவம் Flag of Tamil Eelam.svgதமிழீழ விடுதலைப் புலிகள்
ஈழ இயக்கங்கள்
இந்தியாவின் கொடி இந்திய அமைதி காக்கும் படை (1987–90)
தளபதிகள்
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி ஜே.ஆர். (1983–89)

{{{பெயர் விகுதியுடன்}}} கொடிஆர்.பிரேமதாசா (1989-93) 
{{{பெயர் விகுதியுடன்}}} கொடிடி.பி.விஜதுங்கா (1993-94)
{{{பெயர் விகுதியுடன்}}} கொடிச.ப.குமாரதுங்கா (1994-2005)
{{{பெயர் விகுதியுடன்}}} கொடிமகிந்த ராஜபக்ச (2005-2009)

Flag of Tamil Eelam.svgவே. பிரபாகரன் (1983-2009)

Flag of Tamil Eelam.svg செல்வராசா பத்மநாதன் (2009) கைதி

இந்தியாவின் கொடி ரா. வெங்கட்ராமன் (1987–90)

இந்தியாவின் கொடி ராஜீவ் காந்தி (1987–89) 
இந்தியாவின் கொடி வி. பி. சிங் (1989–90)

பலம்
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி இலங்கை ஆயுதப்படைகள்:
95,000 (2001)
118,000 (2002)
158,000 (2003)
151,000 (2004)
111,000 (2005)
150,900 (2006)[2]
Flag of Tamil Eelam.svg தமிழீழ விடுதலைப் புலிகள்
(துணைப்படைகள் தவிர்த்து):
6,000 (2001)
7,000 (2003)
11,000 (2005)
8,000 (2006)
7,000 (2007)[2][3]
(துணைப்படைகள் உட்பட):
25,000 (2006)
30,000 (2008)[4]
இந்தியாவின் கொடி இந்திய அமைதி காக்கும் படை:
100,000 (உச்சம்)
இழப்புகள்
23,327+ சாவு
60,000+ காயம்(இராணுவம், காவற் துறை)[5][6][7]
27,000+ விடுதலைப் புலிகள் மற்றும் ஈழ இயக்கங்கள்[8][9][10][11]
11,644 விடுதலைப் புலிகள் பிடிபட்டனர்[12]
1,200 சாவு
(இந்திய அமைதி காக்கும் படை)[13]
60,000–100,000 பொதுமக்கள் சாவு (கணக்கீடு)[14]

ஈழப் போர் அல்லது இலங்கை உள்நாட்டுப் போர் என்பது இலங்கை இனப்பிரச்சினை காரணமாக இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறைப் போராட்டங்களையும், போர்களையும் முதன்மையாகக் குறிக்கின்றது. இப்போரானது சிங்களவருக்கும், தமிழருக்கும் இடையில் பல விடயங்கள் தொடர்பாக நிலவிவரும் பாரிய கருத்து முரண்பாடுகளின் மூலத்தைக் கொண்டதாகும். 26 ஆண்டுகள் நடைபெற்ற இப்போர் 2009 இல் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது.

பல்வேறு காலகட்டங்களில் ஈழப்போர் பல்வேறு தன்மைகளுடனும், தாக்கங்களுடனும் அமைப்புகள் ஊடாகவும் வெளிப்பட்டு இருக்கின்றது. கால ஓட்டத்தையும் முக்கிய திருப்புமுனைகளையும் முதன்மையாக வைத்து ஈழப்போரை நான்கு கட்டங்களாக வகுப்பர். அவை பின்வருமாறு:

ஈழப்போருக்கான காரணங்களும் தற்போதைய நிலைமையும் [தொகு]

ஈழப்போருக்கான காரணங்களும் தற்போதைய நிலைமையும்
காரணம் தற்போதைய நிலைமை
தனிச் சிங்களச் சட்டம் - (Official Language Act, No. 33 of 1956 [1]) தமிழ் மொழி, சிங்கள மொழி இரண்டும் அரச மொழிகள்; ஆங்கிலம் இணைப்பு மொழி (13th Amedment, 14th November, 1987 [2]). நடைமுறையில் பல இடங்களில் தமிழர்கள் காவல், நீதித் துறை உட்பட அனேக அரச சேவைகளை தமிழில் பெறுவது அரிது. தமிழ் கல்வி புத்தகங்கள் பல பிழைகளுடன் அச்சாகின்றன. தமிழ் மொழி சிதைத்துப் பயன்படுத்தப்படுகின்றது. Sri Lanka's 'Tamil implementation'
பெளத்தம் அரச சமயம் ஆக முதன்மைப்படுத்தப்படல். இந்த நிலைமையில் மாற்றம் இல்லை. நடைமுறையில் பிற சமயத்தவர் தமது சமயத்தை பின்பற்றுவதில், பாதுகாப்பதில், மேம்படுத்துவதில் எந்தவித தடை இல்லையென்றாலும், இது சமமற்ற உரிமை பெற்ற குடியுருமை என்ற தோற்றப்பாட்டையும் அதன் அரசியல்-சட்ட வடிவகத்தையும் தெளிவாக வெளிப்படுத்துகின்றது. மேலும் சமயமும் அரசும் பிரிந்து இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை இது சற்றும் பொருட்படுத்தவில்லை.
இலங்கை கல்வி தரப்படுத்தல் சட்டங்கள் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பெரும் தொகை தகுதி திறமை பெற்ற தமிழ் மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்பை இந்த சட்டம் இல்லாமல் செய்தது. இவ்வாறு கல்வியில் தரம் குறைக்கப்பட்ட தமிழ் மாணவர்கள் தற்போது இந்த சட்டத்தாலேயே உயர்கல்வியில் இடம் பெறும் அவல நிலை இன்று உள்ளது.
தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் தொடர்ந்து நடக்கின்றது.
தனிமனித உரிமைகள், இனக் குழுக்களின் உரிமைகள் உறுதி செய்யப்படாமை, பாதுகாக்கப்படாமை. தொடர்ந்து நடக்கின்றது.
சிங்களமயமாக்கம் தொடர்ந்து நடக்கின்றது
வேலைவாய்ப்பில் இனத்துவேசம் (இலங்கை) தொடர்ந்து நடக்கின்றது
இலங்கை அரச பயங்கரவாதம் தொடர்ந்து நடக்கின்றது
இலங்கை அரசின் சிங்களப் பேரினவாதம் தொடர்ந்து நடக்கின்றது

இவற்றையும் பார்க்க [தொகு]


ஈழப் போராட்ட
காரணங்கள்
தனிச் சிங்களச் சட்டம்
பெளத்தம் அரச சமயமாக்கப்படல்
இலங்கைக் குடியுரிமைச் சட்டம்
கல்வி தரப்படுத்தல் சட்டங்கள்
திட்டமிட்ட சிங்கள குடியேற்றம்
அரச பயங்கரவாதம்
யாழ் பொது நூலகம் எரிப்பு
சிங்களமயமாக்கம்
வேலைவாய்ப்பில் இனத்துவேசம்
சிங்களப் பேரினவாதம்
ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும்
அரச சித்திரவதை
பாலியல் வன்முறை
இலங்கைத் தமிழர் இனவழிப்பு
இலங்கையில் மனித இனத்துக்கெதிரான குற்றங்கள்

இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு

பா    தொ

மேற்கோள்கள் [தொகு]

  1. பிழை காட்டு: Invalid <ref> tag; no text was provided for refs named mod-defeat
  2. 2.0 2.1 International Institute for Strategic Studies, Armed Conflicts Database.
  3. Opposition leader rebutts [sic] Sri Lankan government claims.
  4. "Humanitarian Operation – Factual Analysis, July 2006 – May 2009". Ministry of Defence (Sri Lanka) (1 August 2011).
  5. (PDF) Psychological Management of Combat Stress—A Study Based on Sri Lankan Combatants. Archived from the original on 13 December 2006. http://web.archive.org/web/20061213094157/http://mailer.fsu.edu/~cfigley/vets/documents/PsychologicalManagementofCombatStress_SriLanka.pdf. Retrieved 20 April 2008. 
  6. "Sri Lanka Assessment 2007". Satp.org. பார்த்த நாள் 17 May 2009.
  7. "Sri Lankan army deaths revealed". BBC News. 22 May 2009. http://news.bbc.co.uk/2/hi/south_asia/8062922.stm. Retrieved 9 April 2010. 
  8. "Sri Lanka Database – Casualties of Terrorist violence in Sri Lanka". Satp.org. பார்த்த நாள் 30 May 2009.
  9. Eelam War IV: Imminent End.
  10. Tamils mark 25-years of Tiger sacrifice Tamilnet .
  11. 4073 LTTE cadres killed in ongoing battle.
  12. "Sri Lankan experience proves nothing is impossible". The Sunday Observer (5 June 2011). பார்த்த நாள் 5 June 2011.
  13. Nakkawita, Wijitha (3 June 2009). "LTTE killing spree". Daily News. http://www.dailynews.lk/2009/06/03/fea12.asp. Retrieved 29 April 2012. 
  14. பிழை காட்டு: Invalid <ref> tag; no text was provided for refs named ABC200509
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஈழப்_போர்&oldid=1401419" இருந்து மீள்விக்கப்பட்டது